Posts

Showing posts from June, 2015

சமூக வலைதளத்திற்கு பொருத்தமான புகைப்படங்களை வடிவமைப்பது எப்படி?

Image
இன்று சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் யார் என்பதை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இணைய உலகில் பரவிக்கிடக்கிறது. இந்த அளவிற்கு வளர்ச்சியடைய முக்கிய காரணமாக விளங்குவது மொபைல் போன் என்கின்ற ஆறாவது விரல் தான். இந்த ஆறாவது விரல் மூலம் தான் பெரும்பாலான தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதற்க்கு பெரும் உதவிபுரிவது சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைல் போன் ஆப். எனவே நாம் சமூக வலைதளங்களில் பொருத்தமான மற்றும் கச்சிதமான புகைப்படங்களை பயன்படுத்துவதால் அதிகமான பயனர்களை நாம் பெரு இயலும். சமூக வலைதளத்திற்கு பொருத்தமான இமேஜ் மற்றும் போடோக்களை பயன்படுத்த பல்வேறு இணைய சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால், அவைகள் உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தின் செயல்திறனை குறைக்கும். நீங்கள் எளிதாக மற்றும் விரைவாக சமூக வலைதளத்திற்கு கணக்கசிதமான புகைப்படங்களை பாப்லோ( Pablo.Buffer) இவற்றில் உருவாக்கலாம். அதற்க்கு உங்களுக்கு மிக குறைந்த நேரமான 30 வினாடிகள் போதும். வாருங்கள் எப்படி என்று பார்க்கலாம். வழி 1 : முதலில் நீங்கள் https://buffer.com/pablo என்ற இணைய தளத்திற்கு செல்...

விண்டோஸ் ஷ்நிப்பிங் டூல்(Snipping Tool) பயன்பாடுகள்

Image
மைக்ரோசாப்ட் விண்டோவில் உள்ள எந்தவொரு இமேஜ், பிக்சர் மற்றும் விண்டோ திரையை நீங்கள் எளிதாக இமேஜ் பைலாக சேமிக்க முடியும். இதற்காக நீங்கள் எந்தவொரு விண்டோஸ் சாப்ட்வேர்-யையும் நிறுவ வேண்டியதில்லை. இதற்க்கு நாம் விண்டோஸ் 7 -ல் உள்ள ஷ்நிப்பிங் டூல்-யை பயன்படுத்தபோகிறோம். இது மிகவும் எளிமையானது மற்றும் விரைவாக செயல்படும். ஷ்நிப்பிங் டூல்(Snipping Tool) பயன்படுத்தி எந்தவொரு ஸ்க்ரீன்யையும் இமேஜ் பைலாக அதாவது . PNG or JPEG ஆக சேமிக்க இயலும். ஸ்டெப் 1 : விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும். அதில் ஷ்நிப்பிங் டூல் என்பதை சொடுக்கவும். கிழே உள்ள மாதிரி படத்தை பார்க்கவும். ஸ்டெப் 2 : இப்பொழுது, திரையில் உள்ள ஷ்நிப்பிங் டூல் விண்டோவில் நியூ என்ற பட்டனை அழுத்தவும். அதன்பிறகு திரையில் உள்ளவற்றை உங்களுக்கு ஏற்ற அளவுகளில் தேர்தெடுத்து சேமிக்கவும். தேர்தெடுத்த இமேஜ்யை கான்சல் செய்ய எஸ்கேப் பட்டனை அழுத்தவும். இதுபோல் எல்லாவற்றையும் ஷ்நிப்பிங் டூல் பயன்படுத்தி இமேஜ் பைலாக சேமிக்க இயலும்.   Buy Dell Venue 7 3000 Series Tablet (16GB, WiFi, 3G, Voice calling), Black ...

ஆட்டோ பில்ட்டர் பன்சன் (மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்)

Image
மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சீட்டில் ஆட்டோ பில்ட்டர்(Autofilter Function) பயன்படுத்தி டேட்டாவை எளிதாக வரிசைப்படுத்தலாம்.  இது உங்கள் வேலையை எளிதாக்கும் மற்றும் விரைவாக தகவல்களை வரிசைப்படுத்தி பயன்பெறலாம். உதரணமாக : பெயர், நம்பர், பொருட்களின் விலை, தேதி போன்ற தகவல்களை எளிதாக வரிசைப்படுத்த இந்த ஆட்டோ பில்ட்டர் பன்சன் பயன்படுகிறது.  நீங்கள் ஷார்ட்கட் மூலம் இந்த ஆட்டோ பில்ட்டர்-யை தேவையான இடத்தில் கொண்டுவரலாம்.  ஷார்ட்கட் கீ : Ctrl + Shift + L Toggle Autofilter in Excel with Ctrl+Shift+L to quickly sort through data.

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)

Image
மைக்ரோசாப்ட் வோர்ட்- ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுக்கு இரண்டு அடிக்கோடுகள் தெரிய எளிமையான ஷார்ட்கட் கீ உள்ளன. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள எளிமையான வழியை பின்பற்றுங்கள். சொற்களுக்கு இரண்டு அடிக்கோடுகள் தெரிய: Ctrl + Shift + D Emphasize selected text with this double underline shortcut in Word : type Ctrl+Shift+D. Buy Best Laptop from Amazon.in Micromax Canvas Laptab LT666 10.1-inch Touchscreen Laptop (Intel Atom Upto 1.83GHz/2GB/32GB Flash Storage/Win8.1/Office 365/1TB Cloud Storage)