ஆன்லைனில் இலவசமாக கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் படிக்கலாம்!

நாம் இன்று இணையத்தில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் கோட்-யை சொல்லித்தருகின்ற இணையதளத்தை பற்றி தெரிந்துகொள்ளபோகிறோம்.

நீங்கள் விரும்பும் ப்ரோக்ராம் கோடிங் புத்தகங்களை இலவசமாக தேட இங்கே கிளிக் செய்யவும்.




ப்ரோக்ராம்மிங் கோட் பயன்படுத்தி நாம் இணையத்தில் சாப்ட்வேர்,வெப்சைட்,வெப் டிசைன்,மொபைல் ஆப்,ப்ரவ்செர் இன்டர்பேஸ்,டிவைஸ் சாப்ட்வேர்,ஹார்ட்வேர் தொடர்புடைய சாப்ட்வேர் போன்ற எண்ணற்ற ப்ரோக்ராம்மிங்களை உருவாக்கமுடியும். நாம் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தை சார்ந்தது தான் நம் வேலைகள் உள்ளன. ஆகையால் கொஞ்சமாவது நாம் ப்ரோக்ராம்மிங் கோடிங்-யை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. இவற்றால் நாம் இன்னும் சிறப்பாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்-ஐ கையாளமுடியும் மேலும் மற்றவர்களுக்கும் கற்பிக்கலாம்.

கோடிங் அறிந்துகொள்வதன் மூலம் நாம் அன்றாட அலுவல் மற்றும் இணையம் சார்ந்த பணிகளை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் செய்யலாம். இதன் மூலம் நாம் நேரத்தை பெருமளவு மிச்சபடுத்தலாம்.

ப்ரோக்ராம் கோடிங் பயில்வதற்கு மிக சிறந்த இணையதளங்கள்

இங்கு நாம் மிக சிறந்த மற்றும் இலவசமாக இணையத்தில் கற்பிக்ககூடிய இணையதளங்களை பற்றி அறிந்துகொள்ளபோகிறோம்.


Online Courses & ScreencastsProgramming Books (Free)
JavaScriptCode AcademyLearn StreetKhan Academy,Code CombatCode AvengersEloquent JavaScriptJavaScript GuideSpeaking JSJS The Right WayOh My JS,Canvassing
HTML & CSSCode AcademyDon’t Fear The InternetTutsplus,Learn LayoutA to Z CSS,DashWeb Accessibility,The Hello WorldMozillaDive into HTML520 Things I LearnedHTML Dog,HTML & CSSHTML5 for DesignersDOM EnlightenmentHTML Canvas
jQueryCode AcademyTutsplus,Code SchooljQuery FundamentalsLearn jQuery
PythonCode AcademyGoogle,Learn StreetPython Tutor,IHeartPYPython for You and Me,  Dive into PythonLearn Python the Hard WayThink Python,Python for FunTango with DjangoDjango
Ruby & Ruby on RailsCode Academy,TryRubyCode Learn,RailscastsRubymonk,Learn StreetWhy’s (Poignant) Guide to RubyLearn Ruby the Hard WayLearn to ProgramLearn Rails by Example
PHPCode AcademyPHP ProgrammingPractical PHP
Google Apps ScriptGetting StartedOffice HoursGoogle Scripts Examples,Learning Apps Script
WordPressTreehouseWordPress TV
Linux & Shell ScriptingStanford.eduExplain ShellConquer the Command Line
Node.jsNodetutsNode SchoolThe Node Beginner Book,Mixu’s Node bookNode Up and RunningMastering Node.js
Angular JSCode SchoolEgg Head,Learn AngularAngular JS TutorialThinking AngularAngular Tutorial,Getting Started (Adobe)
Git (version control)Code SchoolGit ImmersionGitHub TrainingPro GitLearn Git
Objective-C (iOS & Mac)Code SchoolStanfordiTunesU
Chrome Dev ToolsCode SchoolDev Tools SecretChrome Dev Tools Tutorial,UdacityBuilding Browser Apps
Go LanguageGolang.orgGopherCastsProgramming in GoGo by ExampleLearning Go
JavaLearn JavaCoding Bat,Java UdemyLearnerooProgramming in JavaThinking in JavaO’Reilly Learning Java,Think JavaJava & CSJava for Python Devs
Android App DevelopmentUdacity (Google Developers), CourseraThe New BostonGoogle UniversityApp Development EssentialsCode LearnApp Inventor (Visual)
D3 (data visualization)Data Visualization for the WebDashing D3D3 Tips & Tricks
SQL (Databases)SQL ZooSQL @StanfordEssentail SQLSQL for Nerds
Everything ElseUdacityedX.orgCourseraUdemy$Lynda$Pluralsight$,Treehouse$Open ConsortiumOne Month Rails$


உங்கள் குழந்தைகளுக்கு கோடிங்-ஐ சொல்லிதாருங்கள்!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் ப்ரோக்ராம் கோடிங்-யின் அடிப்படை கல்வியை விளையாட்டின் மூலம் இலவசமாக பெறலாம். அதற்க்கு நீங்கள் இந்த  Tynker (Android/iOS) or the Hopscotch app for iPad ஆப்-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

Blockly and Alice are some other desktop apps that will introduce the concepts of computer progamming to your children.

நீங்கள் விரும்பும் ப்ரோக்ராம் கோடிங் புத்தகங்களை இலவசமாக தேட இங்கே கிளிக் செய்யவும்.

Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)