கூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி(Handwriting Input Tools)

ஆண்ட்ராய்ட்  மொபைல்,டேபிலேட் -ற்க்கு  கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது புதிய ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ்.


கூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி மூலம் நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் 4.0.3 மற்றும் அதற்க்கு மேல் உள்ள (மொபைல்,டேபிலேட்) இயங்குதளத்தில் செயல்பகூடியது. இதில் நீங்கள் உங்கள் கைகளால் எழுதுவது போல் எழுத்துக்களை எழுதி உள்ளீடு தரமுடியும். கூடவே குரல் உள்ளீடு அனுமதிக்கப்படுகிறது. மேலும் அதற்க்கு தொடர்புடைய சொற்கள் உங்கள் மொபைல் திரையில் தெரியும். அதில் இருந்து உங்களுக்கு சரியான சொற்களை தெரிவுசெய்து கொள்ளலாம். நீங்கள் உள்ளீடு தரக்கூடிய சொற்களுடன் நூற்றுக்கணக்கான இலவச எமொஜிஸ் இகான்-யை பயன்படுத்தலாம் மற்றும் எந்த ஆண்ட்ராய்ட் ஆப்பிலும் உங்களை நீங்கள் வெளிப்படுத்தலாம். எமொஜிஸ் இகான்-யை நீங்கள் விளையாட்டாக அதாவது மிக சுலபமாக உருவாக்கலாம். இது 80 மொழிகளை ஆதரிக்கிறது.





நீங்கள் இந்த இலவச கூகுள் ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ்-யை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல், டேபிலேட்-யில் டவுன்லோட் செய்ய விரும்பினால் இந்த டெக்ஸ்ட் லிங்க் அழுத்தவும். https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime

The Acer Iconia A1-713 Tablet - 50% Off only at Amazon.in

Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)