இணையத்தில் பணம் சம்பாதிக்க 15 வழிகள்
நீங்கள் நல்ல வேளையில் இருக்கீர்கள் இருந்தாலும் உங்களிடத்தில் உள்ள திறமை மற்றும் அனுபவ அறிவை பயன்படுத்தி கொஞ்சம் பணத்தை ஈட்டமுடிந்தால் அந்த வருவாய் வேறு தேவைகளுக்கு பயன்படும் அல்லவா ! எனவே உங்கள் அறிவு, திறமை மற்றும் நேரம் இவற்றை செலவழிக்க தயாராக இருந்தால் நேர்மையான மற்றும் சட்டபடியான வழிகள் உள்ளன இணையத்தில் "பணம் ஈட்டுவதற்கு" . இவ்வாறு செய்வதனால் உங்களுடைய வழக்கமான வேளையில் எந்த விதமான பதிப்பும் ஏற்ப்படாது.
Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)
Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)
- ஒரு இணைய தளத்தை உருவாக்குங்கள் அல்லது வலைப்பூ மற்றும் பணம் சம்பதியுங்கள் விளம்பரங்களின் மூலமாக அதாவது Google AdSense மற்றும் BuySellAds. உங்கள் சொந்த விளம்பரங்களை விற்கலாம் Google DFP மூலமாக.
- MailChimp பயன்படுத்தி ஒரு இனைய ஈமெயில் நியூஸ் லெட்டர்யை துவக்கவும். விளம்பரதாரர் அல்லது சந்தாதாரரை தேடுங்கள் யார் உங்கள் இனைய ஈமெயில் நியூஸ் லெட்டர்யை பெற்றுக்கொண்டு கட்டணம் செலுத்துவார்கள். HackerNewletter, Now I Know மற்றும் Launch.co இவர்கள் ஒரு நல்ல உதாரணம்.
- உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு YouTube சேனல் கணக்கை துவக்குங்கள் அதன் மூலமாக வீடியோ-வை பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் Oneload பயன்படுத்தலாம் ஒரே வீடியோவை வெவ்வேறு இணைய வீடியோ தளங்களுக்கு பதிவிடுவதற்கு.
- ஏதாவது படைப்பை உருவாக்குங்கள். உதாரனத்திற்க்கு: கைப்பை, நகைகள்,வண்ணம்தீட்டுதல்,கைவினைபொருட்கள் இவற்றை Etsy, ArtFire or eBay -வில் விற்பனை செய்யுங்கள்.
- Shopify or SquareSpace -யில் ஆன்லைன் ஸ்டோர் துவக்குங்கள்.
- உங்களுக்கு பிடித்தமான டி-ஷர்ட் டிசைன் உருவாக்கி அதை Threadless, Zazzle and CafePress.
- புத்தகங்கள் எழுதி அதை அமேசான் கிண்டில் ஸ்டோர்,கூகுள் ப்ளே ஸ்டோர், ibook-ல் புப்ளிஷ் செய்யுங்கள் கூடவே உங்கள் புத்தகங்களை மற்ற சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யலாம். உதாரணம்: Smashwoods and BookBaby
- Udemy and SkillShare -ல் பயிற்றுவிப்பாளராக வாருங்கள். உங்களுக்கு பிடித்த பாடத்தை பயிற்றுவிப்பதன் மூலம் கட்டணத்தை பெறுங்கள்.
- ப்ரோக்ராம்மிங் code படியுங்கள் கூடவே கணினி மென்பொருட்களை உருவாக்குங்கள்.(Freelancer.com)
- iOS மற்றும் Android ஆபரேடிங் சிஸ்டதிற்க்கு மென்பொருள் எழுதுங்கள் ஸ்க்ரிப்ட்ஸ்,ப்ரௌசெர் எக்ஸ்டென்ஷன், பிளகின்ஸ், மொபைல் ஆப்ஸ் இவற்றை CodeCanyon, Chupa or BinPress - ல் விற்பனை செய்யுங்கள்.
- இணையத்தில் சில பேர் அவுட்சோர்சிங் வேலைகள் செய்கிறார்கள். இதுபோல் டேட்டா என்ட்ரி, டிரான்ஸ்க்ரைப் உரை இணையத்தில் தேடுவதின் மூலமாக மற்றும் இதுபோன்ற வேலைகள் நீங்கள் கண்டுபிடிக்கலாம் Mechanical Turk இது ஒரு அமேசான் சர்வீஸ்.
- உங்களிடத்தில் நல்ல குரல் வளம் உள்ளதா? Umano -வில் பதிவு செய்யுங்கள் ஒரு ஆடியோ விரியுரையாளராக.
- உங்கள் இசையை பதிவு செய்து விற்றுடுங்கள். உதாரனத்திற்க்கு இவற்றில் மூலமாக DistroKid, Tunecore, loudr.fm and CDBaby.
- இணையத்தில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அமேசான் affiliate -ஆக வாருங்கள் அல்லது வெவ்வேறு ஆன்லைன் ஸ்டோரில் இருந்து.(பணம் ஈட்டும் வாய்ப்பு அதிகம்) உதாரனத்திற்க்கு: Vigilink, ShareASale, CJ or LinkShare
- மாணவர்களுக்கு இணையவழி கற்பிப்பவராக வருவதனால் பணம் சம்பாதிக்கலாம். ஆன்லைன் கற்பிப்பவராக பதிவு செய்ய Tutor.com, InstaEdu and TutorVista.
குறிப்பு: வேர்ட்பிரஸ் வெப்சைட் Rs.180/மாதம். இங்கே பெறவும்.
மொபைல் வேண்டுமா? : OnePlus One (64GB, Sandstone Black)- Invite Only

Comments