தமிழ் ப்ளாக்கில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்கள்


வணக்கம் இணைய நண்பர்களே! நாம் இன்று ஒரு மிகவும் முக்கியமான தலைப்பை பற்றி படிக்கபோகிறோம். அதுதான் “தமிழ் பிளாக்கர்.காம் ப்ளாக்கில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம்” என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா! எப்படி என்று? ஆம் முடியும்! வாருங்கள் பார்ப்போம்.

Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)






The Google Resume: How to Prepare for a Career and Land a Job at Apple, Microsoft, Google, or any Top Tech Company

உங்களுக்கு நன்றாக தெரியும் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் ஆங்கில இணைய தளம், ப்ளாக், பாரம், கம்முனிட்டி வெப் சைட் போன்ற தளங்களில் மட்டும் தெரியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கூகுள் ஆட்சென்ஸ் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் உள்ள வெப் சைட்-யும் ஆதரிக்கிறது.

ஆட்சென்ஸ் ஆதரிக்கின்ற மற்ற மொழிகள் : அரபிக், பல்கரியன், சைனீஸ், ஜெர்மன், டச், பிரெஞ்சு, கிரேக், ஹிந்தி, ரஷ்யன் போன்றவைகள். முழுபட்டியல் பார்க்க இங்கே சொடுக்கவும். இதில் நமது தமிழ் மொழி இல்லை. பிறகு எவ்வாறு ஆட்சென்ஸ் விளம்பரங்கள் தமிழ் இணையதளங்களில் தெரியும் என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக புரிகிறது. நாம் சில தமிழ் இணையதளங்களில் ஆட்சென்ஸ் விளம்பரங்களை பார்த்திருப்போம்! உதாரணத்திற்க்கு: தினத்தந்தி, தினகரன், மாலைமலர், தினமலர் போன்ற தளங்கள். இது எவ்வாறு சாத்தியமாகிறது?.

கூகுள் ஆட்சென்ஸ்-யில் சில விதிவிலக்குகள் உள்ளன. அவை எந்த ஒரு இணையதளத்தில் மிக அதிக வெப் டிராபிக்(Web Traffic), வெப் பேஜ் இம்ப்ரசன்(Impression), கிளிக்(Click) மற்றும் பேஜ் வீவ்(Page view)  உள்ளனவோ அந்த தளங்களை ஆட்சென்ஸ் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. கூகுள் ஆட்சென்ஸ் இதுபோன்ற இணையதளங்களுக்கு எந்த வித கட்டுபாடுகளையும் விதிப்பதுயில்லை என்பது உங்களுக்கு தெரியுமா!.(வெப் சைட் எந்த மொழியில் ) இருந்தாலும் இறுதி முடிவு கூகுள் ஆட்சென்ஸ் ப்ரோக்ராம் மற்றும் பாலிசிகளுக்கு உட்பட்டது.

நீங்கள் ஏற்கனவே ஒரு நல்ல இயக்க நிலையில் உள்ள கூகுள்ஆட்சென்ஸ் கணக்கு வைத்திருந்தால் அந்த கணக்கை தமிழ் ப்ளாக் அல்லது வெப் சைட்-யில் தொடர்பை உண்டாக்கி ஆட்சென்ஸ் விளம்பரங்கள் காண்பிக்கலாம். அதற்க்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

  1. பிளாக்கர்.காம் இணையதளத்திற்கு செல்லவும்
  2. புதியதாக ஒரு ப்ளாக் உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள ப்ளாக்யை தமிழ் மொழிக்கு மாற்றவும். *ஆட்சென்ஸ் கணக்கு ப்ளாக் உடன் இணைக்கபட்டுள்ளதா என சரி பார்க்கவும்.
  3. Template என்ற மெனுவுக்கு செல்லவும் அங்கு “Dynamic View” வில் உள்ள கிளாச்சிக் டெம்ப்ளேட்-யை தேர்ந்தெடுக்கவும். புதிய ப்ளாக் என்றால் சில போஸ்ட்களை இடவும்.  
  4. சேவ்(Save) செய்து ப்ரிவீவ்(Preview) விண்டோவில் பார்க்கவும்.






இப்பொழுது உங்கள் ப்ளாக் போஸ்ட்-யின் கீழே கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்கள் தெரியும். அவ்வாறு தெரியவில்லை என்றால் Flipkard or Magazine View-வில் ஒருமுறை பார்க்கவும் அதன்பிறகு ஆட்சென்ஸ் விளம்பரம் தெரிவும். Dynamic View பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

முக்கிய குறிப்பு: உங்கள் ப்ளாக் கணக்கு திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியிருக்கவேண்டும். இந்த கட்டுபாடுகள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் பொருந்தும். உதாரணத்திற்க்கு : இந்தியா, பாகிஸ்தான், சீனா 

How Google Works

Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)