இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?
நாம் இப்பொழுது பிளாக்கர்.காம்(www.blogger.com)-யில் எவ்வாறு ப்ளாக் உருவாக்குவது என்பதை பார்ப்போம்!
Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)
முதலில் நீங்கள் Blogger.com யில் ஒரு ப்ளாக்கை கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
அதற்க்கு நீங்கள் www.blogger.com என்ற இணைய முகவரிக்கு செல்லவேண்டும். அங்கு உங்களுடைய
கூகுள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழையவேண்டும்.
அதன்பிறகு பின்வரும்
வழிமுறைகளை பின்பற்றவும்.
- உங்கள் மௌஸின் மூலமாக New Blog என்கின்ற பட்டன்-யை சொடுக்கவும். கிழே உள்ள படத்தை பார்க்கவும்.
- அதன் பிறகு கிழே உள்ளவாறு புதிய விண்டோ ஓன்று திறக்கும். அதில் டைட்டில் என்ற இடத்தில் ப்ளாக்யின் தலைப்பு கொண்டுக்கவேண்டும் அட்ரஸ் என்கின்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான ப்ளாக் அட்ரஸ்யை தரவும்.(E.g. sanetjob ) அதற்க்கு அடுத்த படியாக டெம்ப்ளேட் என்ற பகுதியில் ஒரு டெம்ப்ளேட்-யை தேர்தெடுக்கவும் பிறகு Create Blog பட்டன்-யை அழுத்தவும். கிழே உள்ள படத்தை பார்க்க
- இப்பொழுது உங்கள் ப்ளாக் கணக்கு திறக்கப்பட்டது. கிழே படத்தில் உள்ளவாறு பிளாக்கர் டேஷ்போர்ட்-யில் >>Your Blog has been created! என்கின்ற வாசகம் திரையில் தெரியும்.
- நாம் புதிதாக ஒரு ப்ளாக் போஸ்ட் ஓன்று எழுத வேண்டும் அதற்க்கு ப்ளாக் பெயரின் மேல் சொடுக்கவும் அல்லது பென்சில் படத்தை அழுத்தவும்.
- இப்பொழுது புதிதாக ஒரு பிளாக் எடிட்டர் விண்டோ ஓன்று திறக்கும், அதில் தங்களுடைய போஸ்ட்யை(Article/Post) டைப் செய்யவும்(அதாவது நீங்கள் எதை பற்றி எழுத விரும்புகிர்களோ அந்த தகவலை பதிவு செய்யவும்). படத்தை பார்க்கவும்.
- போஸ்ட் டைப் செய்து முடித்தவுடன் அதனை Save செய்யவும். இப்பொழுது Preview -வில் பார்க்கலாம். உங்களுடைய முதல் போஸ்ட் இணையத்தில் உலாவருவதற்கு தயாராகிவிட்டது. இதுபோலவே எல்லா போஸ்ட்களையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கிகொள்ளுங்கள்.
மொபைல் போன் சலுகை: Xolo A500 Club (Black) Mobile @ Rs.4,189.00
Comments