ப்ளாக்-ஐ எப்படி பிளாக்கர்.காம் இருந்து வேர்ட்பிரஸ்-க்கு மாற்றுவது?

உங்கள் ப்ளாக்-ஐ பிளாக்கர்ரில் இருந்து வேர்ட்பிரஸ்-க்கு(WordPress) மாற்றுவது எவ்வாறு என்பதை பற்றி நாம் அறிந்துகொள்ளப்போகிறோம்!




இப்பொழுது உங்கள் ப்ளாக் பிளாக்கர்.காம்-யில்(Blogger.com) உள்ளது. ஆனால் அதை நீங்கள் வேர்ட் பிரஸ் -ற்க்கு அதாவது உங்களுக்கு என்று ஒரு சொந்த வெப்சைட் ஆக மாற்ற விரும்புகிறீர்கள்(Self hosted domain name).   ஏதாவது எளிமையான வழி இருக்கிறதா? பிளாக்கர் இருந்து வேர்ட் பிரஸ்-க்கு  மாற்ற கூடவே பேஜ் ரேங், கூகுள் சர்ச் டிராபிக் மற்றும் Feed சந்தாதாரர்கள் சேர்த்து.

ப்ளாக்கர் போஸ்ட்,பேஜ் மற்றும் ரீடர் கமெண்ட்ஸ் ஆகியவற்றை புதிய வோர்ட் பிரஸ் ப்ளாக்-ஆக மாற்றுவதற்கு எளிமையான ஒன் கிளிக் வழியை வோர்ட் பிரஸ் நமக்கு தருகிறது. இருந்தாலும் மற்ற சிலவற்றையும் நாம் கவனிக்கவேண்டும். உதாரனத்திற்க்கு :


  • உங்களுடைய பழைய ப்ளாக்கில் உள்ள போஸ்ட்களை கூகுள் சேரச் என்ஜின்னால் இன்னும் சிறப்பாக மேம்படுத்தமுடியும், சில கிவோர்ட்ஸ் மூலமாக.
  • உங்கள் ப்ளாக்-ற்க்கு பார்வையாளர்கள் கூகுள் சர்ச் என்ஜின், ப்ரவ்சர் புக்மார்க், மற்ற இணையபக்கங்களில் இருந்து வருகிறார்கள். நீங்கள் ப்ளாக்-ஐ வேர்ட் பிரஸ்-க்கு மாற்றும் போது, பிளாக்கர் ப்ளாக் தானாகவே பார்வையாளர்களை உங்கள் புதிய வோர்ட் பிரஸ்-க்கு திருப்பிவிடாது.
  • நீங்கள் ப்ளாக்-ஐ வேர்ட் பிரஸ்-ற்க்கு மாற்றும் பொழுது ஏற்கனவே உங்கள் ப்ளாக்-ற்க்கு இருக்கின்ற பார்வையாளர்கள் அதாவது உங்களுடைய RSS Feed மூலமாக பதிவனவர்கள். அவர்கள் எல்லோரையும் இலக்கநேரிடும்.
வேர்ட் பிரஸ்-யில் முக்கியமான டூல்ஸ் இருக்கிறது அது உங்கள் பிளாக்கர் ப்ளாக்-யின் எல்லா கன்டென்ட்களையும் வேர்ட் பிரஸ்-ற்க்கு மாற்றிவிடும் ஆனால் மேலே சொன்னவற்றை தவிர. உங்களுக்கு மேலே கூறியுள்ள அணைத்து வசதிகளையும் பெற விரும்பினால் பின்வரும் வழிகளை பின்பற்றவும்.

நீங்கள் இலவசமாக உள்ள பிளாக்கர் இம்ப்போர்ட் ப்ளக்கின்-ஐ பயன்படுத்தி உங்கள் வேர்ட்பிரஸ் டேஷ்போர்ட்-யில் இருந்து இயக்கமுடியும்.(Manage -> Import -> Blogger)



வோர்ட் பிரஸ் டேஷ் போர்டு -க்கு செல்லவும் அங்கு மேனேஜ் மெனுவை தேர்தெடுக்கவும். அதில் இம்போர்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். பிறகு authorize பட்டன்யை அழுத்தவும். இப்பொழுது உங்களுடைய எல்லா பிளாக்கர்.காம்  ப்ளாக் போஸ்ட்களும் வேர்ட் பிரஸ்-ற்க்கு வந்துவிடும்.


Like2Buy: Canon imageClass MF3010 Monochrome Multifunction Laser Printer (Black)

Comments

Popular posts from this blog

இணையத்தில் பணம் சம்பாதிக்க 15 வழிகள்

ஆன்லைனில் இலவசமாக கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் படிக்கலாம்!

கூகுள் சர்ச் என்ஜின் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்