பிளாக்கர்.காம் ப்ளாக் -ற்க்கு கூகுள் சைட்மேப் உருவாக்குவது எப்படி?
உங்கள் பிளாக்கர்.காம் ப்ளாக் -ற்க்கு கூகுள் சைட்மேப் உருவாக்குவது எப்படி? என்று நாம் இந்த போஸ்டில் பார்க்கலாம்!
உங்களுடைய ப்ளாக் அல்லது சொந்த வெப்சைட் -ற்க்கு சைட்மேப் பைல் உருவாக்குவது மிகவும் முக்கியம் ஏன் என்றால் அப்பொழுது தான் கூகுள் சர்ச் என்ஜின்-யில் உங்கள் ப்ளாக் இன்டெக்ஸ்யில் பட்டியலிடப்படும். இதன் பயன் என்ன என்றால் பார்வையாளர்கள் தேடுபொறிகளால் தேடும்பொழுது உங்கள் ப்ளாக் அல்லது வெப்சைட் கூகுள் சர்ச் என்ஜின் திரையில் காண்பிக்கப்படும் இதன் மூலம் ப்ளாக் அல்லது இணைய பக்கத்திற்கு பார்வையாளர்களை பெறமுடியும். சரி வாருங்கள் எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்!
XML சைட் மேப் பில் என்பது ஒரு டைரக்டரி போன்றது இதில் தான் எல்லா இணைய பக்கங்கள் அல்லது ப்ளாக் முகவரி இருக்கும். கூகுள் மற்றும் பிங் போன்ற இணைய தேடுபொறிகள் ப்ளாக் அல்லது வெப்சைட் -யில் உள்ள பக்கங்களை தேட இந்த XML FILE-யை பயன்படுத்திகொள்ளும்.
Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)
ஒரு XML FILE-யில் ப்ளாக் அல்லது வெப்சைட் -யின் எல்லா இணைய பக்கங்களும் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை, உங்கள் ப்ளாக் பிளாக்கர்.காம் -யில் இருந்தால்! ஏன் என்றால் பிளாக்கர்.காம் பொதுவாகவே கடைசி 26 ப்ளாக் போஸ்ட்களை மட்டுமே அனுமதிக்கும். உங்கள் ப்ளாக்கின் மற்ற போஸ்ட்கள் சர்ச் என்ஜினால் இன்டெக்ஸ் செய்யமுடியாது. சரி அதற்க்கு என்ன செய்யலாம்! அதற்க்கு ஒரு எளிமையான வழியை பின்பற்றபோகிறோம். இது பிளாக்கர்.காம் அல்லது சொந்த வெப்சைட்-ற்கும் பொருந்தும்.
Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)உங்களுடைய ப்ளாக் அல்லது சொந்த வெப்சைட் -ற்க்கு சைட்மேப் பைல் உருவாக்குவது மிகவும் முக்கியம் ஏன் என்றால் அப்பொழுது தான் கூகுள் சர்ச் என்ஜின்-யில் உங்கள் ப்ளாக் இன்டெக்ஸ்யில் பட்டியலிடப்படும். இதன் பயன் என்ன என்றால் பார்வையாளர்கள் தேடுபொறிகளால் தேடும்பொழுது உங்கள் ப்ளாக் அல்லது வெப்சைட் கூகுள் சர்ச் என்ஜின் திரையில் காண்பிக்கப்படும் இதன் மூலம் ப்ளாக் அல்லது இணைய பக்கத்திற்கு பார்வையாளர்களை பெறமுடியும். சரி வாருங்கள் எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்!
XML சைட் மேப் பில் என்பது ஒரு டைரக்டரி போன்றது இதில் தான் எல்லா இணைய பக்கங்கள் அல்லது ப்ளாக் முகவரி இருக்கும். கூகுள் மற்றும் பிங் போன்ற இணைய தேடுபொறிகள் ப்ளாக் அல்லது வெப்சைட் -யில் உள்ள பக்கங்களை தேட இந்த XML FILE-யை பயன்படுத்திகொள்ளும்.
Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)
ஒரு XML FILE-யில் ப்ளாக் அல்லது வெப்சைட் -யின் எல்லா இணைய பக்கங்களும் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை, உங்கள் ப்ளாக் பிளாக்கர்.காம் -யில் இருந்தால்! ஏன் என்றால் பிளாக்கர்.காம் பொதுவாகவே கடைசி 26 ப்ளாக் போஸ்ட்களை மட்டுமே அனுமதிக்கும். உங்கள் ப்ளாக்கின் மற்ற போஸ்ட்கள் சர்ச் என்ஜினால் இன்டெக்ஸ் செய்யமுடியாது. சரி அதற்க்கு என்ன செய்யலாம்! அதற்க்கு ஒரு எளிமையான வழியை பின்பற்றபோகிறோம். இது பிளாக்கர்.காம் அல்லது சொந்த வெப்சைட்-ற்கும் பொருந்தும்.
- Sitemap Generator - யை திறக்கவும் மற்றும் உங்கள் ப்ளாக் அல்லது வெப்சைட்-யின் முகரியை டைப் செய்யவும்.
- Create Sitemap Button -யை அழுத்தவும். இது உங்களுக்கு உடனடியாக ஒரு டெக்ஸ்ட் சைட்மேப் பைல் ஒன்றை உருவாக்கும். பிறகு XML Sitemap code-யை காபி செய்யவும்.(கிழே உள்ள படத்தை பார்க்கவும்)
- அடுத்து, உங்கள் பிளாக்கர்.காம் டேஷ்போர்ட்க்கு செல்லவும் அங்கு Settings -> Search Preferences என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் Custom Custom robots.txt என்ற ஆப்சனை enable செய்யவும் மற்றும் காபி செய்த டெக்ஸ்ட் கோட்யை பேஸ்ட் செய்யவும். கண்டிப்பாக Save செய்யவும்.
நாம் இப்பொழுது தேவையான எல்லாவற்றையும் செய்துவிட்டோம். சர்ச் என்ஜின் உங்கள் XML File-யை தானாகவே robots.txt file மூலம் கண்டுபிடிக்கும். நீங்கள் ஒவ்வொரு முறையும் Ping செய்ய அவசியமில்லை.

Comments