Linkedin பார்வையாளர்களை கவர்வது எப்படி? (How to increase visitors in LinkedIn)

வணக்கம் நண்பர்களே! உங்களுக்கு தெரியுமா LinkedIn சோசியல் மீடியா -யில் பார்வையாளர்களை கவர்வது எப்படி என்று? இன்று நாம் அதைப்பற்றி தான் பார்க்கப்போகிறோம்.


LinkedIn வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் வழங்குவதில் மிகவும் பிரபலமானது மற்றும் சோசியல் மீடியா வெப்சைட்.  தினமும் லட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பார்க்கப்படுகிறது. எனவே நாமும் LinkedIn -யில் இலவச கணக்கு ஓன்று திறந்து நமது ப்ளாக் அல்லது வெப்சைட் -க்கு பார்வையாளர்களை கொண்டுவரலாம். நாம் LinkedIn-யில் வர நாட்களில் காலையில் போஸ்ட் செய்வது அதிக பார்வையாளர்களை கொண்டுவரும் என்று இணைய வல்லுனர்களால் அறிவுறுத்தப்படுகிறது. LinkedIn எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று கிழே உள்ள படத்தை பார்க்கவும்.






Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)