HTML அடிப்படை சொற்கள்
வணக்கம் நண்பர்களே! நாம் இன்று HTML -யின் அடிப்படை சொற்களைப் பற்றி தெரிந்துகொள்ள போகின்றோம்.
HTML -யை பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்வதற்கு முன், HTML மொழியில் நாம் எவ்வாறு பேசுவது என்பதை பற்றி நாம் படிக்க வேண்டும்.
Internet Data Card Offer: Micromax MMX377G Data Card
HTML -யை பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்வதற்கு முன், HTML மொழியில் நாம் எவ்வாறு பேசுவது என்பதை பற்றி நாம் படிக்க வேண்டும்.
Internet Data Card Offer: Micromax MMX377G Data Card
- < > இது டேக்(Tag) எனப்படும்.
- Tags எப்பொழுதும் ஜோடியாக வரும். அதாவது ஒபெனிங் Tag < > மற்றும் க்ளோசிங் Tag </ >
- ஒபெனிங் tag -க்கு உதாரணம் :
- க்ளோசிங் tag -க்கு உதாரணம் :
நீங்கள் ஒரு ஒபெனிங் டேக் -யை திறந்தால் அதை கண்டிப்பாக மூடவேண்டும். எண்ணும் tag இன்டர்நெட் ப்ரௌசெர்க்கு நாம் எந்த வகையான இணைய மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தெரிவிக்கும்.
நாம் எல்லா html tag-களையும் and இதற்கு இடையே தான் பயன்படுத்தவேண்டும். கிழே உள்ள எடிட்டர் விண்டோவை பார்க்கவும்.
Practice makes perfect! One more time.
Comments