கூகுள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் இருப்பை ஒரே கிளிக்கில் பார்ப்பது எப்படி? (Google Publisher Toolbar for Adsense)
ஹாய் பிரண்ட்ஸ், நாம் கூகுள் புப்ளிஷேர் டூல்பார் -யின் பயன்களை பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாம்.
இன்று இணையத்தில் உள்ள பெரும்பாலனவர்கள் தங்களுடைய ப்ளாக் அல்லது வெப்சைட்-யில் கூகுள் ஆட்சென்ஸ் -யை பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலம் நிறைய பேர் இணையத்தில் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீங்கள் உங்கள் ஆட்சென்ஸ், டபுள் கிளிக் பார் புப்ளிஷேர் மற்றும் ஆட் எக்ஸ்சேஜ் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று அறிய நீங்கள் ஓவ்வொரு முறையும் கூகுள் ஆட்சென்ஸ் சைட்-ற்க்கு சென்று தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் கூகுள் இப்பொழுது அதற்க்கு ஒரு எளிமையான டூல்பார் ஒன்றை நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றில் மூலம் நீங்கள் உங்கள் ப்ரௌசெர் விண்டோ-வில் இருந்து கொண்டே கூகுள் ஆட்சென்ஸ்யில் தற்பொழுது, இன்று மற்றும் கடந்த மாதம் உள்ள இருப்பு தொகை எவ்வளவு என்று எளிதில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
Like2Buy: HP 1020Plus Laserjet Printer
கூகுள் புப்ளிஷேர் டூல்பார்-யின் பயன்கள் :
Improve your printing quality with: HP 1020Plus Laserjet Printerஇன்று இணையத்தில் உள்ள பெரும்பாலனவர்கள் தங்களுடைய ப்ளாக் அல்லது வெப்சைட்-யில் கூகுள் ஆட்சென்ஸ் -யை பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலம் நிறைய பேர் இணையத்தில் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீங்கள் உங்கள் ஆட்சென்ஸ், டபுள் கிளிக் பார் புப்ளிஷேர் மற்றும் ஆட் எக்ஸ்சேஜ் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று அறிய நீங்கள் ஓவ்வொரு முறையும் கூகுள் ஆட்சென்ஸ் சைட்-ற்க்கு சென்று தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் கூகுள் இப்பொழுது அதற்க்கு ஒரு எளிமையான டூல்பார் ஒன்றை நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றில் மூலம் நீங்கள் உங்கள் ப்ரௌசெர் விண்டோ-வில் இருந்து கொண்டே கூகுள் ஆட்சென்ஸ்யில் தற்பொழுது, இன்று மற்றும் கடந்த மாதம் உள்ள இருப்பு தொகை எவ்வளவு என்று எளிதில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
Like2Buy: HP 1020Plus Laserjet Printer
கூகுள் புப்ளிஷேர் டூல்பார்-யின் பயன்கள் :
- விளம்பர முகப்பு பக்கத்திற்கான லிங்க் மற்றும் பாதுகாப்பாக கிளிக் செய்ய உங்களை அனுமதிக்கும்.
- விளம்பரத்தின் நிலை அதாவது கிளிக், RPM, தோராய தொகை இவற்றை அறியலாம்.
- விளம்பரபடுத்துபவரின் பெயர்
- விளம்பரத்தின் லிங்க்
- ஆட்சென்ஸ் பாப்அப் விண்டோவில் இருந்து உங்கள் ப்ளாக் அல்லது சைட்-க்கு தொடர்பில்லாத விளம்பரங்கள், விளம்பர நிறுவனம் மற்றும் ஆட் நெட்வொர்க் இவற்றை தடை செய்யலாம் இதை நீங்கள் கூகுள் பீட்பேக்க்கு அனுப்பலாம்,
கூகுள் புப்ளிஷேர் டூல்பார் நிறுவ :
- Google Publisher Toolbar (by Google) என்ற இணையபக்கத்திற்கு செல்லவும்.
- Add to Chrome என்பதை கிளிக் செய்யவும்.
- டயலாக் விண்டோவில் Add என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுடைய ப்ரௌசெர் விண்டோவில் வலது பக்கத்தில் கூகுள் புப்ளிஷேர் டூல்பார் ஐகான் நிறுவப்பட்டிருக்கும்.
- கூகுள் புப்ளிஷேர் டூல்பாருக்கு உங்கள் ஆட்சென்ஸ் கணக்கை பயன்படுத்த Click Allow என்பதை அழுத்தவும்
- உங்கள் கூகுள் அக்கௌன்ட் -யை பயன்படுத்தி சைன் இன்(Sign in) செய்யவும்.
- கூகுள் புப்ளிஷேர் டூல்பார் ஐகான்யை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் ஆட்சென்ஸ் கணக்கின் அணைத்து தகவல்களையும் பார்க்கலாம். Click here to Download

Comments