ஆப்பிள் ஐ-டுன் அபீலியாடே ப்ரோக்ராம்: உங்கள் தகவல் தொழில்நுட்ப ப்ளாக்கில் பணம் சம்பாதியுங்கள்
உங்களிடத்தில் தகவல் தொழில்நுட்ப ப்ளாக் உள்ளதா அல்லது
பொருத்தமான அபீலியாடே ப்ரோக்ராம்யை தேடுகீர்களா? உங்களுக்கு தெரியுமா ஆப்பிள்-யில்
ஒரு அருமையான Affilaite ப்ரோக்ராம் இருக்கிறது அதாவது ஐ-டுன், அப் ஸ்டோர், ஐபுக்ஸ்
மற்றும் மாக் அப் ஸ்டோர்? தெரியவில்லை என்றால், படியுங்கள் ஐ-டுன் அப்பிலியாட்
ப்ரோக்ராம் பற்றி மற்றும் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள் உங்கள் தொழில்நுட்ப
ப்ளாக்கில் இருந்து.
ஆப்பிள்
ஐ-டுன் அபீலியாடே ப்ரோக்ராம் விபரங்கள் மற்றும் பயன்கள்:
ஐ-டுன் Affiliate ப்ரோக்ராம்-ல் யார்
வேண்டுமானாலும் செந்துகொள்ளலாம். நீங்கள் இலவசமாக இங்கு சேர்ந்து கொள்ளலாம். நான் சேர்ந்து பயன்பெற
விரும்புகிறேன். ஒருமுறை நீங்கள் ஆப்பிள் ஐ-டுன்-யில் சேர்வதற்கு விண்ணப்பம்
செய்துவீட்டீர்கள் என்றால் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து அனுமதி அளிப்பதற்கு குறைந்தது
ஐந்து நாள்கள் ஆகும். உங்கள் விண்ணப்பம் விரைவாக அனுமதி பெறுவதற்கு நீங்கள் தற்பொழுது
இயங்கி கொண்டுருக்கின்ற உங்களுடைய ப்ளாக் அல்லது இணைய தளத்தின் முகவரியை பதிவு
செய்யவேண்டும். இல்லையென்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
உங்களுடைய அபீலியாடே ப்ரோக்ராம் விண்ணப்பம்
ஏற்றுகொள்ளபட்டுவிட்டால், நீங்கள் ஆப்பிள் அபீலியாடே டஷ்போர்ட்-யில் உள்நுழையலாம்.
டஷ்போர்ட் எப்படி தெரியும்? கிழே உள்ள மாதிரியை பார்க்கவும்.
நீங்கள் ஆப்பிள் அபீலியாடே டஷ்போர்ட்-யில் முதல்
முறையாக உள்நுழைந்திர்கள் என்றால் சரிபார்த்துகொள்ளுங்கள் நீங்கள் பணத்தை
எவ்வழியில் பெற விரும்புகிறிர்கள் என்று அதாவது பெரும்பாலும் எல்லா நாட்டிலும்
பணத்தை டைரக்ட் பேங்க் ட்ரான்ஸ்பர் முறையில் செலுத்துவார்கள். உங்களுக்கு
விருப்பமான முறையில் நீங்கள் பணத்தை பெறலாம் மற்றும் “Auto
Selfbill / Payment Required.” என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.
ஆப்பிள் பொருட்களுக்கு அபீலியாடே லிங்க்
உருவாக்குதல்:
உங்களுடைய டஷ்போர்ட்-யில் மேலே உள்ள டூல்ஸ்
என்பதை அழுத்தவும் கூடவே நீங்கள் அபீலியாடே லிங்க் உருவாக்குவதற்கு பல்வேறு வழிகளை
இங்கு காணலாம். கிழே உள்ள மாதிரி படத்தை பார்க்க :
நீங்கள் மேலே பட்டியலிடப்பட்ட வழிமுறைகளில்
ஏதேனும் ஒன்றை உங்கள் ப்ளாக், இணையதளத்தில் பயன்படுத்தலாம். உங்களுக்கு என்னுடைய
பரிந்துரைகள்:
ஆட்டோ லிங்க் மேக்கர்:
இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் ஏன் என்றால்
சில ஜாவஸ்க்ரிப்ட் கோட்களை உங்கள் ப்ளாக்,இணையதளத்தில் இணைத்தால் உங்களுடைய
ப்ளாக்,இணையதளத்தில் விளம்பரத்திற்கு ஏற்புடைய சொற்கள் தானாகவே தெரிவு
செய்யப்படும். இது உங்களுக்கு அதிகமான நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் அடிக்கடி
மாற்றவேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்டோ லிங்க் மேக்கர் முறையை உங்கள்
ப்ளாக்,இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தினால், அடுத்து நீங்கள் உருவாக்ககூடிய ஒவ்வொரு
போஸ்ட்க்கு அபீலியாடே லிங்க் உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் ஜாவஸ்க்ரிப்ட்
கோட்யை சேர்பதற்கு கூகுள் டேக் மேனேஜர் அல்லது உங்களுடைய ப்ளாக் தீம்யை எடிட்
செய்யலாம்.
RSS பீட் ஜெனரேட்டர்:
இது உங்கள் வருமானத்தை அதிகபடுத்தும், அதாவது
நீங்கள் மிகவும் பிரபலமான மியூசிக், அப்ஸ், புக்ஸ் மற்றும் மேலும் பல இவற்றிக்கு ஒரு
RSS லிங்க் உருவாக்கலாம். அவற்றின் மூலம் நீங்கள் மிக அதிகமாக வருமானத்தை ஈட்டமுடியும்.
இதை உங்கள் ப்ளாக், இணையதளத்தின் சைடுபாரில் விட்கெட் போல வையுங்கள்( இது சிறந்த தகவல்கள்
உள்ள இணையதளத்தில் நன்றாக செயல்படும்) மேலும் உங்கள் கணக்கில் பணத்தை நிரப்பும்.
லிங்க் மேக்கர் :
நீங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் தனி தனியாக
அபீலியாடே லிங்க் உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கு
மிகவும் பயனுள்ளது. இதை பயன்படுத்தி நீங்கள் அதிகமான அபீலியாடே லிங்க்யை
உருவாக்கலாம். உங்களிடத்தில் மிகவும் பிரபலமான இணைய பக்கம் இருந்தால், அதில் அப்
அபீலியாடே லிங்க் உருவாக்கி அதை சோசியல் மீடியா பக்கத்தில் பிரபலபடுத்தலாம்.
விட்கெட் பில்டர் :
நான் இதை விரும்புவதில்லை, ஆனால் இது உங்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் விட்கெட் பில்டர் உடன் ஒரு அப்புக்கு விட்கெட்
உருவாக்கி அதை உங்கள் இணைய பக்கத்தில் சேர்க்கலாம். இதன் மூலம் உங்கள் பயனர் அதை
படிக்கலாம் மற்றும் அதை இன்ஸ்டால் செய்யலாம்.
அபீலியாடே லிங்க் உருவாக்க எளிமைய வழி:
எளிமையான வழியில் அபீலியாடே லிங்க் உருவாக்க,
உங்கள் டஷ்போர்ட்-ன் மேலே உங்களுக்கான நிரந்த அபீலியாடே லிங்க் இருக்கும். அதை நீங்கள் உங்கள் ப்ளாக், இணையதளம், சோசியல்
மீடியா பேஜ் இவற்றில் அதை விளம்பரபடுத்தலாம். கிழே உள்ள மாதிரி லிங்க்யை பார்க்கவும்.
- Normal link: https://itunes.apple.com/us/app/desk-write-more/id915839505
- Affiliate
link: https://itunes.apple.com/us/app/desk-write-more/id915839505?at=10lMjr
அபீலியாடே ப்ரோக்ராம் பற்றி முக்கிய குறிப்பு:
- கூகி நேரம் 24 மணி நேரம். அதாவது ஒரு பயனர் உங்களு அபீலியாடே ப்ரோக்ராம் லிங்க்யை அழுத்தினால், அவர் 24 மணி நேரத்திற்குள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.
- நீங்கள் ஐ-டுன் பொருட்களுக்கு 7% கமிஷன் பெறலாம்.
- உங்களுக்கு பணம் 90 நாள்களுக்கு பிறகு வழங்கப்படும்.
- ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்-க்கான லிங்க்ற்க்கு கமிஷன் ஐ-டுன் அபீலியாடே ப்ரோக்ராமில் வழங்கப்படாது.
- டெஸ்க்டாப் அல்லது இஓஸ் –யில் ஐ-டுன் கிப்ட் லிங்க்-ற்க்கு கமிஷன் வழங்கப்படும்.
உங்கள் ப்ளாக் அல்லது இணையதளம் வோர்ட்பிரஸ்-ல் இருந்தால், நீங்கள் iTunes Shortcode plugin யை பயன்படுத்த வேண்டும். இது உங்களுக்கு அப் விபரங்களை எளிமையாக சேர்க்க உங்களுக்கு உதவும் மற்றும் அதிகமான கிளிக் அல்லது விற்பனையை நீங்கள் பெறலாம். மேலும் இது QR கோட்யை ஆதரிக்கிறது இதன் மூலம் நீங்கள் அதிக டவுன்லோட் கிடைக்கும்(பணம்).
you can sign up for free from here.
To know today deals and discount on online. Click here
உதவி: உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்திருந்தால், இதை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் -யில் பகிரவும் மற்றும் நண்பர்களுடன்.
Comments