இன்டர்நெட்டில் சிறப்பாக எழுத முடிந்தால்! நீங்களும் கோடிஸ்வரர் !
உங்களுக்கு எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்க ஆசையா? ஆம், என்றால் இது உங்களுக்கான செய்தி!
Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)
நீங்கள் உங்கள் எழுதும் திறமையினால் இணையத்தில் நிரந்தர வருவாய் ஈட்டலாம். அதற்க்கு இணையம் நமக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்றால் மிகையல்ல! இணையதில் நமக்கு தேவையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது ஆனால் உண்மையான மற்றும் சரியானவற்றை தேர்வுசெய்வது தான் மிக பெரிய பணியாக உள்ளது.
எழுதும் திறன் உள்ளவர்கள் யாவரும் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். கட்டுரைகள், பாடல்கள், கவிதைகள், உங்கள் அனுபவங்கள், சினிமா, அரசியல், நாடகம் மற்றும் செய்திகள் இது போல் பலவற்றை நீங்கள் எழுதலாம், ஆனால் நீங்கள் அவற்றை சுயமாக எழுதவேண்டும். மற்றவர்களின் தகவல்களை காபி செய்ய கூடாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் குறைந்தது 500 வரிகளாவது இருக்க வேண்டும்.
Hub Pages ஒரு சிறந்த எழுத்து தளமாக உள்ளது படைப்பாளிகளுக்கு. ஹப்பேஜ்ஜில் இணைவதற்கு முன் ஒரு கண்ணோட்டம்.
- யார் எழுதவதை விரும்புகிறார்களோ அவர்கள் சேர்ந்துகொள்ளலாம் Hug Pages-ல் இலவசமாக.
- ஒரு புதிய ஹப்பேஜ்ஜர் கூகுள் ஆட்சென்ஸ், இபே ப்ரோக்ராம், அமேசான் மற்றும் ஹப்பேஜ் விளம்பரம் இவற்றில் சேர்ந்து ஏதேனும் பரிமாற்றம் (clicking on ads, buying a product from Amazon, etc) நடந்தால் அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
- ஹப்பேஜ்ஜில் எழுதுபவர் நினைக்கலாம், ஒரு தலைப்பை பற்றி எவ்வளவு நீளம் மற்றும் வார்த்தைகள் பயன்படுத்தலாம் என்று இங்கு எந்தவித வரையறைகளும் எழுதுவதற்கு இல்லை. அவர்கள் விரும்புவதை எழுதலாம் ஆனால் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
- நீங்கள் ஒரு தலைப்பு தேர்தெடுத்து அதை சிறப்பாக ஹப் பேஜ்ஜில் எழுத முடியும் கூடவே தலைப்புக்கு ஏற்ற புகைப்படங்கள், விடியோக்கள், டெக்ஸ்ட் லிங்க் மற்றும் மற்ற வீடியோக்களை இணைத்துக்கொள்ளலாம்.
- Hub Pages-யில் எழுதி முடித்த உடன் நீங்கள் அவற்றை வெளியிடலாம் மேலும் இணைய தேடுபொறிகளில் இணைக்கப்படும் மற்றும் தொடர்புடைய ஹப்யில் உங்கள் கட்டுரைகள் காண்பிக்கப்படும். மேலும் Facebook, Twitter, Google+, Pinterest போன்ற சமுக வலைதளங்களில் உங்கள் கட்டுரைக்கான டெக்ஸ்ட் லிங்க்யை பகிர்ந்து கொள்ளலாம்.
- ஒருமுறை இனைய தேடுபொறிகளில் உங்கள் Hub Page பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டால், அவற்றிற்கு தொடர்புடைய தகவல்களை தேடும்பொழுது இனைய தேடுபொறிகளால்(Google Search, Bing & Yahoo ) திரையில் காண்பிக்கப்படும். யாரேனும் அவற்றை கிளிக் செய்து பார்வையிடும் பொழுது சில பரிவர்த்தனைகள் நடைபெறலாம் அதாவது(Clicking an ad, buying a product).
- உங்கள் Hub Page-யை பார்வையாளர்கள் பார்வையிடும், தகவல்களை படிக்கும் பொழுது அதற்க்கு அருகில் தொடர்புடைய விளம்பரங்கள் திரையில் தெரியும். இதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
- சிறந்த தகவல்களை எழுதும் பொழுது நீங்கள் அதிக பார்வையாளர்களை பெறமுடியும் மற்றும் அதிக வருவாய் ஈட்டலாம்.
- உங்கள் Hub page-யை மற்ற தலைப்புகளில் உள்ள Hub page-யில் பதிவேற்றலாம். தொடர்ந்து பணம் சம்பாதிக்கலாம் மற்றவர்கள் பார்வையிடும் பொழுது.
- உங்கள் Hub page -யில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்கள் காண்பிக்கப்படும். யாரேனும் கிளிக் செய்யும் பொழுது அதற்க்கு உரிய தொகை உங்கள் Hub page கணக்கில் வரவு வைக்கப்படும்.
- உங்களுக்குரிய தொகை payapl கணக்கில் மாதம் மாதம் செலுத்தப்படும்.
Hub pages பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
Click here: Sign up for Hub Pages
Are you like this? Lenovo 59422410 15.6-inch Laptop (Core i3 4010U/8GB/1TB/Windows 8/AMD Radeon HD 8570M 2GB/without Laptop Bag), Silver

Comments