உங்கள் ப்ளாக்கில் Chitika Publisher Program பயன்படுத்தி சம்பாதிப்பது எப்படி?

வணக்கம் நண்பர்களே! இன்று நாம் இணையத்தில் பணம் சம்பாதிக்க மேலும் மற்றொரு விளம்பர நிறுவனத்தைப் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அது தான் "Chitika Publisher Program".

Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)




உங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் அப்ருவல் கிடைக்கவில்லை என்றால் அதற்காக கவலைபடவேண்டாம். நீங்கள் Chitika புப்ளிஷேர் ப்ரோக்ராம்-யை உங்கள் ப்ளாக்கில் பயன்படுத்தி மிக விரைவில் பணம் சம்பாதிக்கலாம் என்பது உறுதி. இது ஒரு கூகுள் ஆட்சென்ஸ்-க்கு மாற்றுவழியாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்லது சிறந்த  கன்டென்ட் புப்ளிஷேர் ப்ரோக்ராம்.

தமிழ் ப்ளாக்கில் கூகுள் ஆட்சென்ஸ்-யை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா! தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

நீங்கள் உங்கள் கூகுள் ஆட்சென்ஸ் ப்ரோக்ராம் உடன் Chitika Publisher Program -யையும் பயன்படுத்தி கூடுதலாக அதிக வருவாய் ஈட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் புப்ளிஷேர் ப்ரோக்ராம் பாலிசியை மீறுபவர்கள் அல்லர். கூகுள் ஆட்சென்ஸ் மற்றும் Chitika Publisher Program இவை இரண்டும் சிறந்த கூட்டணி ஆகும்.

The Best Damn Google Adsense Book: How to Make Dollars Instead of Cents With Adsense, Color Edition: Volume 1

Chitika Publisher Program: இவை நமக்கு பல வகையான விளம்பர முறைகளை நமக்கு வழங்குகிறது. அவை Linx, Hover, Highlights, இதில் லினக்ஸ் என்பது ப்ளாக் கன்டென்ட்டில் இருந்து விளம்பரத்திற்கு தகுதியான சொற்கள் தேர்தெடுத்து அவற்றுக்கு ஒரு இணைப்பு(Text link) கொடுக்கப்படும். ஹோவர் இதில் உங்கள் ப்ளாக் பக்கத்திற்கு அடியில்(Under blog post)  விளம்பரங்கள் தெரியும். அதற்க்கு அடுத்த ஹைலைட்ஸ் என்பது உங்கள் ப்ளாக் கன்டென்ட்டில் பார்வையாளர்கள் ஏதேனும் டெக்ஸ்ட்யை காபி செய்யும் பொழுது அதற்க்கு பக்கத்தில் விளம்பரங்கள் தெரியும்.

Chitika Publisher Level: மூன்று வைகையான லெவல்கள் நமக்கு வழங்கபடுகிறது. அவை Bronze Level, Silver Level மற்றும் Gold Level இவற்றில் நீங்கள் கோல்ட் லெவல்-க்கு வந்தால் நீங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு கிளிக்கிற்கும் அதிக தொகை வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். கீழே உள்ள படத்தை பார்க்கவும். ஆரஞ்சு கலர் - Bronze, கிரீன் - Silver, மஞ்சள் - Gold Level



அறிவுரைகள்: உங்கள் ப்ளாக்கில் அதிக விளம்பரங்களை வைக்கவேண்டாம். அது உங்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.  ஒவ்வொரு பக்கத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்ட விளம்பர எண்ணிக்கை மூன்று அதற்க்கு மேல் வைக்கவேண்டாம். உங்கள் ப்ளாக்கில் உள்ள விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்ய கூடாது, நண்பர்களை கிளிக் செய்ய அறிவுறுத்த கூடாது, பாப் அப் விண்டோவில் விளம்பரங்களை காட்சிபடுத்தகூடாது மற்றும் தானியங்கி சாப்ட்வேர் ப்ரோக்ராமில் உங்கள் ப்ளாக்கை விளம்பரபடுத்து கூடாது  மீறினால் உங்கள் Chitika Publisher கணக்கு உடனடியாக தடைசெய்யப்படும் மற்றும் நீங்கள் இதுவரை சம்பாதித்த பணம் உங்களுக்கு வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலே கூறியுள்ள அறிவுரைகள் கூகுள் ஆட்சென்ஸ் ப்ரோக்ராமிர்க்கும் பொருந்தும். இலவசமாக சேர்வதற்கு கீழே உள்ள இமேஜ்யை அழுத்தவும்.


India Branch Offices

Chitika, Inc.
2nd Floor, Capella The 'V' IT park, 
Plot no 17, Software Units Layout, 
Madhapur 
Hyderabad - 500081 
Andhra Pradesh, India
Phone: +91 40 646 26227

லேப்டாப் ஆப்பர் : Lenovo 59422410 15.6-inch Laptop (Core i3 4010U/8GB/1TB/Windows 8/AMD Radeon HD 8570M 2GB/without Laptop Bag), Silver

Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)