ஆட்டோ பில்ட்டர் பன்சன் (மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்)

மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சீட்டில் ஆட்டோ பில்ட்டர்(Autofilter Function) பயன்படுத்தி டேட்டாவை எளிதாக வரிசைப்படுத்தலாம்.  இது உங்கள் வேலையை எளிதாக்கும் மற்றும் விரைவாக தகவல்களை வரிசைப்படுத்தி பயன்பெறலாம். உதரணமாக : பெயர், நம்பர், பொருட்களின் விலை, தேதி போன்ற தகவல்களை எளிதாக வரிசைப்படுத்த இந்த ஆட்டோ பில்ட்டர் பன்சன் பயன்படுகிறது. 

நீங்கள் ஷார்ட்கட் மூலம் இந்த ஆட்டோ பில்ட்டர்-யை தேவையான இடத்தில் கொண்டுவரலாம். 

ஷார்ட்கட் கீ : Ctrl + Shift + L



Toggle Autofilter in Excel with Ctrl+Shift+L to quickly sort through data.





Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)