முதலீடுகள் இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
வணக்கம் நண்பர்களே, உங்களுக்கு இணையத்தில் பணம்
சம்பாதிக்க விருப்பமா? இணையத்தில் உள்ள எல்லா வேலைவாய்ப்புகளும் போலியானவை என்று
நீங்கள் நம்புகீர்களா? அவ்வாறு நீங்கள் நினைத்தால் அது தவறு. இணையத்தில் பல சரியான
மற்றும் உண்மையான வேலைகள் இருக்கிறது அதில் ஓன்று தான் Affiliate Program. இந்த Affiliate Program மூலம் நீங்கள் உங்கள் உழைப்பு மற்றும் திறமைக்கு ஏற்ப
மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் சம்பாதிக்க முடியும். அதுவும் உங்கள்
வீட்டில் இருந்து என்றால் நம்ப முடிகிறதா! ஆம்! அதுதான் சரியான உண்மை.
Affiliate Program என்றால் என்ன?
Affiliate Program என்பது வீட்டில் இருந்து கொண்டு பணம் சம்பாதிப்பதற்கு ஒரு சிறந்த
இனைய வேலை வாய்ப்பு. இதில் ஒரு விளம்பர நிறுவனம் அல்லது சேவை வழங்குபவர்கள்
அவர்களுடைய விற்பனை அல்லது சேவையை விரிவுபடுத்த மூன்றாம் நபர் ஒருவர் அல்லது
அதற்க்கு மேற்பட்டவர்களால் செய்யகூடிய இணைய வேலை. இதில் நாம் அவர்களுடைய்
பொருட்களை விற்பனை செய்யவேண்டும் அல்லது ஒரு வாடிக்கையாளரை(நுகர்வோரை) அவர்களுடைய
இணையபக்கத்திற்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறாக நாம் செய்யக்கூடிய இணைய வேலைக்கு அவர்கள்
ஒரு குறிப்பிட்ட கமிஷன் நமக்கு வழங்கப்படும். இந்த கமிஷன் தொகை ஒரே அளவாக
இருக்காது அது விளம்பர பொருட்கள் அல்லது சேவை அல்லது காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.
எப்படி வேலை செய்வது?
முதலில் நீங்கள் உங்களுக்கு சரியான மற்றும்
பொருத்தமான ஒரு Affiliate Program-யில் சேர்ந்துகொள்ளவும். (உதாரணதிற்க்கு: ப்ளிப்கர்ட், அமேசான்,
இபே, கூகுள் ஆட்சென்ஸ்) பிறகு விளம்பரங்களை உங்களுடைய சொந்த ப்ளாக் அல்லது இணையதளத்தில்
விளம்பரபடுத்தவும். உங்களுக்கு என்று சொந்தமாக இணையதளம் இல்லை என்றால் நீங்கள் இலவச
ப்ளாக்(Blogger.com , WordPress.com,
Drupal.com, Thumblr.com) பக்கத்தில் செய்யலாம் அல்லது பேஸ்புக்கில் புதிதாக
ஒரு பக்கத்தை உருவாக்குங்கள். பிறகு அந்த பேஸ்புக் பக்கத்தில் விளம்பரதாரரின் விளம்பரங்களை
விளம்பரபடுத்தவும். அதன் பிறகு அந்த பேஸ்புக் பக்கத்தை உங்களுடைய நண்பர்கள்
மற்றும் க்ரூபில் பகிரவும் அல்லது பேஸ்புக்கில் விளம்பரபடுத்தலாம். உங்கள்
விளம்பரங்களின் மூலம் யாரேனும் பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு விற்பனை விலையில்
இருந்து அதற்குரிய தொகை கமிசனாக வழங்கப்படும்(உதாரணத்திற்க்கு: Sale Price Rs.15000/100 x commission@4%= you earn Rs.600/- per order). வாபஸ் செய்யப்பட்ட பொருட்களுக்கு கமிஷன் வழங்கமாட்டார்கள்
என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு வழங்கப்படும் கமிஷன் தொகையை 60 நாள்கள் கழித்து உங்கள் வங்கி கணக்கில் வரவு
வைக்கப்படும் அல்லது காசோலையாக உங்களுக்கு வழங்கப்படும். உங்களுடைய் மாத வருமானம்
அந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை பொருத்து அமையும்.
வேர்ட்பிரஸ் வெப்சைட் Rs.180/மாதம். இங்கே பெறவும்.
வேர்ட்பிரஸ் வெப்சைட் Rs.180/மாதம். இங்கே பெறவும்.
Top Website for Affiliate
Program :
Flipkar: http://www.flipkart.com/affiliate/
Amazon India: https://affiliate-program.amazon.in
Google Adsense: http://www.google.com/adsense/start

Comments