கூகுள் இன்புட் டூல்ஸ்
வணக்கம் பிரண்ட்ஸ், நாம் கூகுள் இன்புட் டூல்ஸ்-யின் பயன்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
இப்பொழுது, நாம் நமது தமிழ் மொழியில் எளிமையாக மற்றும் சிறப்பாக நிறைய எழுதமுடியும் கூகுள் இன்புட் டூல்ஸ்-யை உபயோகித்து. கூகுள் இன்புட் டூல்ஸ் -யை பயன்படுத்த நாம் எந்த விதமான சிறப்பு பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் எழுத விரும்பும் தகவல்களை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யதால் கூகுள் இன்புட் டூல்ஸ் தானாகவே அவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்துவிடும். நீங்கள் டைப் செய்தவற்றை எளிமையாக எடிட் செய்து பயன்படுத்தலாம். இது போல் பல்வேறு மொழிகளில் டைப் செய்யலாம்.
Check out Nikon Coolpix P600 16.1MP Point and Shoot Camera (Black) with 60x Optical Zoom, Camera Case by Nikon
விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்திற்கான கூகுள் இன்புட் டூல்ஸ் என்பது ஒரு இன்புட் எடிட்டர் அது உங்களை பல்வேறு மொழிகளில் உள்ள தகவல்களை எளிமையாக லத்தின் கிபோர்ட்- யை பயன்படுத்தி டைப் செய்ய உங்களுக்கு உதவும். விண்டோஸ் கூகுள் இன்புட் டூல்ஸ் தற்பொழுது 22 மொழிகளை ஆதரிக்கிறது. அவைகள் : Amharic, Arabic, Bengali, Persian, Greek, Gujarati, Hebrew, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Russian, Sanskrit, Serbian, Sinhala, Tamil, Telugu, Tigrinya and Urdu.
கூகுள் இன்புட் டூல்ஸ் எவ்வாறு பயன்படுத்துவது அதற்க்கு இந்த வீடியோயை பாருங்கள். Watch now
Did you know how to use Google Input Tools ? if you Watch below video, you will clearly understand how to write articles in another languages using Google Input Tools. Example: Tamil, Hindi,French,German and more...
விண்டோஸ் -க்கான கூகுள் இன்புட் டூல்ஸ் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும். Download now
I recommend Sony DSC W830 Cyber-shot 20.1 MP Point and Shoot Camera (Black) with 8x Optical Zoom, Memory Card and Camera Caseஇப்பொழுது, நாம் நமது தமிழ் மொழியில் எளிமையாக மற்றும் சிறப்பாக நிறைய எழுதமுடியும் கூகுள் இன்புட் டூல்ஸ்-யை உபயோகித்து. கூகுள் இன்புட் டூல்ஸ் -யை பயன்படுத்த நாம் எந்த விதமான சிறப்பு பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் எழுத விரும்பும் தகவல்களை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யதால் கூகுள் இன்புட் டூல்ஸ் தானாகவே அவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்துவிடும். நீங்கள் டைப் செய்தவற்றை எளிமையாக எடிட் செய்து பயன்படுத்தலாம். இது போல் பல்வேறு மொழிகளில் டைப் செய்யலாம்.

Comments