பிளாக்கரில் இருந்து பேஸ்புக்கு போஸ்ட் செய்யவது எப்படி? (How to Post from Blogger Automatically to Facebook)
ஹாய் பிரண்ட்ஸ், நாம் இப்பொழுது பிளாக்கர்.காம் ப்ளாக்கில் புதியதாக எழுதப்பட்ட போஸ்ட்யை பேஸ்புக்-ற்க்கு தானாகவே போஸ்ட் செய்வது எப்படி? என்பதை பார்க்கப்போகிறோம்!
நீங்கள் உங்களுடைய பிளாக்கர்.காம் ப்ளாக்கில் புதிதாக எழுதப்பட்ட போஸ்ட்-யை எப்படி பேஸ்புக்-ற்க்கு போஸ்ட் செய்யவது என்று யோசித்துயிருப்பீர்கள். ஆனால் பேஸ்புக்கில் அதற்குரிய ஆப்சன் இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய ப்ளாக் போஸ்ட் எழுதும்பொழுது நீங்கள் அதை மேனுவல்-ஆக தான் பேஸ்புக்கில் போஸ்ட் செய்யமுடியும். இது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். சரி வாருங்கள், இதற்க்கான தீர்வை உங்களுக்கு வழங்குகிறேன்.
Become A Photographer with Nikon D3200 24.2 MP Digital SLR Camera (Black) with AF-S 18-55mm VR Kit Lens, Memory Card, Camera Bag
நாம் https://ifttt.com (If This then That or If Blogger then Facebook)என்ற இணைய தளத்தை பயன்படுத்தி தான் இதற்குரிய தீர்வை காணப்போகிறோம். முதலில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்யவும். பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு கன்பர்மேசன் மெயில் அனுப்படும் அவற்றை திறந்து Confirm Account - பட்டன் அழுத்தி உறுதிப்படுத்தவும்.
இப்பொழுது பதிவு செய்த ஈமெயில், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும் அங்கு உங்கள் பிளாக்கர் அக்கௌன்ட்-யை பதிவு செய்துகொள்ளவும் பிறகு ப்ளாக்-கை தேர்தெடுக்கவும்.
பிளாக்கர் ப்ளாக்-கை IFTTT-யில் தேர்தெடுக்கவும்.
ஒருமுறை பிளாக்கர் ப்ளாக்-கை தேர்ந்தெடுத்துவிட்டால், அது பேஸ்புக் அக்கௌன்ட்-யில் போஸ்ட் செய்ய தயாராகிவிடும்.
இப்பொழுது, this என்கின்ற ப்ளூ டெக்ஸ்ட்யின் மேல் கிளிக் செய்யவும்.
அடுத்து பிளாக்கர் -யை தேர்ந்தெடுக்கவும் பிறகு choose a Trigger பட்டனை அழுத்தவும்.
அடுத்து choose a Trigger விண்டோவில் Any new post என்பதை தெரிவு செய்யவும்.
மேலும் தொடர Create Trigger button-யை அழுத்தவும். இப்பொழுது நீங்கள் கிழே படத்தில் உள்ளது போல் ஸ்க்ரீன் திரையில் தெரியும்.
அடுத்து that என்ற ப்ளூ டெக்ஸ்ட்-யின் மேல் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திரையில் தெரிவும். அதில் எல்லா சோசியல் மீடியா பக்கங்களை நீங்கள் காணலாம். அதில் Facebook என்பதை தெரிவு செய்யவும். கிழே உள்ள படத்தை பார்க்க.
அடுத்த நீங்கள் உங்கள் Facebook account -யை லாகின் செய்து பதிய வேண்டும்.
பிறகு பின்வரும் திரையில் Create a link post என்ற ஆப்சனை தெரிவு செய்யவும்.
அடுத்து வரும் திரையில் Link URL field-யில் Post URL என்பதை தெரிவு செய்யவும் மற்றும் Message box -யில் நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட்யை உள்ளீடு செய்யவும்.
பிறகு Create Action பட்டனை அழுத்தவும். அடுத்து வரும் திரை கிழே உள்ளது போல் இருக்கும்.
இப்பொழுது நாம் தேவையான வழிமுறைகளை செய்து முடித்துள்ளோம்.
பிறகு Create recipe button -யை அழுத்தவும். இப்பொழுது பிளாக்கர்.காம் ப்ளாக்கில் புதியதாக போஸ்ட் எழுதி புப்ளிஷ் செய்தால் அது தானாகவே Facebook account -யில் போஸ்ட் செய்துவிடும்.
Take A Snap from Canon EOS 1200D 18MP Digital SLR Camera (Black) with 18-55mm and 55-250mm IS II Lens,8GB card and Carry Bag
If you like this, please share to your friends and family members.

Comments