பிளாக்கரில் இருந்து பேஸ்புக்கு போஸ்ட் செய்யவது எப்படி? (How to Post from Blogger Automatically to Facebook)
ஹாய் பிரண்ட்ஸ், நாம் இப்பொழுது பிளாக்கர்.காம் ப்ளாக்கில் புதியதாக எழுதப்பட்ட போஸ்ட்யை பேஸ்புக்-ற்க்கு தானாகவே போஸ்ட் செய்வது எப்படி? என்பதை பார்க்கப்போகிறோம்! நீங்கள் உங்களுடைய பிளாக்கர்.காம் ப்ளாக்கில் புதிதாக எழுதப்பட்ட போஸ்ட்-யை எப்படி பேஸ்புக்-ற்க்கு போஸ்ட் செய்யவது என்று யோசித்துயிருப்பீர்கள். ஆனால் பேஸ்புக்கில் அதற்குரிய ஆப்சன் இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய ப்ளாக் போஸ்ட் எழுதும்பொழுது நீங்கள் அதை மேனுவல்-ஆக தான் பேஸ்புக்கில் போஸ்ட் செய்யமுடியும். இது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். சரி வாருங்கள், இதற்க்கான தீர்வை உங்களுக்கு வழங்குகிறேன். Become A Photographer with Nikon D3200 24.2 MP Digital SLR Camera (Black) with AF-S 18-55mm VR Kit Lens, Memory Card, Camera Bag நாம் https://ifttt.com (If This then That or If Blogger then Facebook)என்ற இணைய தளத்தை பயன்படுத்தி தான் இதற்குரிய தீர்வை காணப்போகிறோம். முதலில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்யவும். பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு கன்பர்மேசன் மெயில் அனுப்படும் அவற்றை திறந்து C...