அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)
மைக்ரோசாப்ட் வோர்ட்- ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுக்கு இரண்டு அடிக்கோடுகள் தெரிய எளிமையான ஷார்ட்கட் கீ உள்ளன. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள எளிமையான வழியை பின்பற்றுங்கள்.
சொற்களுக்கு இரண்டு அடிக்கோடுகள் தெரிய: Ctrl + Shift + D
Emphasize selected text with this double underline shortcut in Word: type Ctrl+Shift+D.
சொற்களுக்கு இரண்டு அடிக்கோடுகள் தெரிய: Ctrl + Shift + D
Emphasize selected text with this double underline shortcut in Word: type Ctrl+Shift+D.

Comments