TweetDeck பயன்படுத்தி வெவ்வேறு ட்விட்டர் அக்கௌன்ட்-ற்க்கு ஒரே சமயத்தில் ட்வீட் அனுப்புவது எப்படி?

ஹாய் பிரண்ட்ஸ், இன்று உங்களுக்கு நான் ஒரே ட்வீட்(Tweet)-யை ஒரே சமயத்தில் வெவ்வேறு ட்வீட்டர் அக்கௌன்ட்(Twitter account)-ற்க்கு ட்வீட் செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.



உங்களுடைய ட்வீட்டர் கணக்கை பயன்படுத்தி போட்டோ, ப்ளாக் போஸ்ட், வீடியோ மற்றும் வெப்சைட் லிங்க் இவற்றை ஒரே சமயத்தில் வெவ்வேறு கணக்கில் ட்வீட் செய்ய முடியாது.  அதற்க்கு நீங்கள் தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் -யை பயன்படுத்தவேண்டும். இது போல் மல்டிபிள் ட்வீட்டர் கணக்கில் ட்வீட் செய்வதற்கு நாம் இலவசமாக ட்வீட்டெக்(TweetDeck.com) -யை பயன்படுத்தலாம்.

Find new features at  Lenovo G50-70 59436419 15-Inch Laptop Core i3 4030U, 4GB DDR3L SDRAM, 500GB HDD, Windows 8.1, Integrated Graphics with Laptop Bag (Silver) 


நமக்கு இந்த இலவச TweetDeck சேவையை வழங்குபவர் ட்வீட்டர்.காம்(Twitter.com). ட்வீட் டெக் பயன்படுத்தும் முன், முதலில் நீங்கள் உங்கள் ட்வீட்டர் கணக்கை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.  பிறகு TweetDeck விண்டோவில் இடது புறத்தில் உள்ள மெனுவில் Accounts என்பதை கிளிக் செய்யவும் பின்வரும் Sub Menu--> Add another tweeter account என்ற ஆப்சனை கிளிக் செய்து மற்றொரு ட்வீட்டர் கணக்கை சேர்க்கவும். இது போல் மற்ற ட்வீட்டர் கணக்கையும் சேர்க்கலாம். அதிகபட்சமாக 3 to 4 ட்வீட்டர் அக்கௌன்ட்-யை சேர்க்கலாம் என்று நினைக்கிறன். 

To Star using TweetDeck (ட்வீட்டர்டெக் இயக்க):

  1. http://tweetdeck.twitter.com என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  2. உங்கள் Twitter account -யை பயன்படுத்தி உள்நுழைக. 
  3. ஒருமுறை கனெக்ட் செய்துவிட்டால் நீங்கள் பல்வேறு Twitter account -யை இதனுடன் சேர்த்துகொள்ளலாம்.

பல்வேறு Twitter account சேர்ப்பதற்கு :
  1. நேவிகேசன் பாரில் Accounts என்பதை கிளிக் செய்யவும்.
  2. அடுத்து Add another Twitter account - என்பதை கிளிக் செய்யவும்.
  3. உங்கள் Twitter account மற்றும் password -யை கொடுக்கவும் பிறகு Authorize என்பதை கிளிக் செய்யவும்.
  4. இப்பொழுது TweetDeck பயன்படுத்த தயார்.
Note: If you don't know, how to send tweet using free service of TweetDeck by Twitter. Watch the below video to create account, add multiple account and send tweet to multiple account within TweetDeck. 




If you need more details about Tweedeck, click here

Best performance laptop : Apple MD760HN/B 13-inch Laptop (Core i5/4GB/128GB/Mac OS X, Mavericks/Intel HD Graphics 5000/without Laptop Bag), Silver

Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)