ஆன்லைன் பணம் சம்பாதிக்க புதிய வழி

இன்று நாம் இணையத்தில் பணம் சம்பாதிக்க புதிய வழி ஒன்றை கையாளப் போகிறோம். இது மிகவும் எளிமையானது, நம்பகமானது அவற்றை பற்றி நாம் இப்பொழுது விரிவாக பார்ப்போம்!

Download this app: Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.)

உங்களிடத்தில்  ப்ளாக் அல்லது இணையதளம்  இருந்தால்!  உங்களாலும் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் விக் லிங்க் உடன் என்றால் அது மிகையாகது. விக் லிங்க் நமக்கு வழங்குகிறது வணிகரீதியாக பணம் சம்பாதிக்கும் வழிகள் நமது ப்ளாக் மற்றும் வெப்சைட் மூலமாக.




  • விக் லிங்க் இணைப்பு(In Text Link)  : இது உங்கள் வெப் பேஜ்-யில் உள்ள மிக சிறந்த சொற்களை தேர்தெடுத்து அதனுடன் விக் லிங்க் விளம்பர இணைப்பை ஏற்படுத்திகொள்ளும். உங்கள் இணைய பக்கத்தை விசிட்டர்(Visitor) பார்வை இடும்பொழுது அவர்கள் வெப் பேஜ் -யில் உள்ள விக் லிங்க்-யை கிளிக் செய்யும் பொழுது  உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். "அதிக கிளிக் அதிக பணம்"
  • விக் லிங்க் அப்ளிஏட்(Affiliate) : இதில் உங்கள் வெப் பேஜ்யில் இருந்து விளம்பரங்களுக்கு தொடர்புடைய ப்ராடக்ட் சொற்கள், புகைப்படங்கள் தெரிவு செய்யபட்டு அவற்றிக்கு இணைப்பு உருவாக்கப்படும். இந்த இணைப்பு மூலம் விற்பனை நடைபெறும் பொழுது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷன் ஆக வழங்கப்படும். இவ்வகையான விளம்பரங்களில் அதிகம் பணம் சம்பாதிக்கலாம்.
  • சமுக வலைத்தளங்கள்(Social Website) : உங்கள் சமூக வலைதளங்களில் விக் லிங்க்-கின் விளம்பர பொருட்களை விளம்பரபடுத்தியும் பணம் சம்பாதிக்கலாம்.  இந்த வகையில் நீங்கள் விளம்பரபடுத்தும் பொழுது விரைவாகவும் மற்றும் எளிதாகவும் பணம் ஈட்டலாம்.
  • விக் லிங்க் ஆப்(App) : விக் லிங்க் நமக்கு வழங்குகிறது Suite of APIs இந்த API-யை பயன்படுத்தி  நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு விக் லிங்க் விளம்பரங்களை வடிவமைத்து உங்கள் APP உடன் இணைத்து கொள்ளலாம். 


Sign up for VigLink

உதவி : பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் பகிரவும்.

Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)