வேர்ட்பிரஸ்.காம் ப்ளாக்கில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி?
வேர்ட்பிரஸ்.காம்-ல் ப்ளாக் இருக்கிறதா மற்றும்
அதில் இருந்து சம்பாதிப்பது எப்படி என்று உங்களுக்கு அதிசயமாக ஆச்சரியமாகவும் இருக்கிறதா?
ஆம் எனில், இந்த விளக்க உரை உங்களுக்கு தான். அதாவது நாம் வேர்ட்பிரஸ்.காம்-யை பயன்படுத்தி
வேறு வேறு வழிமுறைகளில் சம்பாதிக்க முடியும். புதியவர்கள் மற்றும் சமிபத்தில் WordPress Blog துவக்கியவர்கள் மேலும் WordPress -யை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ப்ளாக் துவக்குவதற்கு WordPress நமக்கு இரண்டு
விதமான வழிகளை வழங்குகிறது.
- WordPress.com : இலவச சேவை, இது எல்லோருக்கு பொதுவானது மற்றும் உடனடியாக செயல்படகூடியது. உங்கள் முதல் ப்ளாக் செயல்படுவதற்கு சிறந்தது ஆனால் என்னுடைய பார்வையில் இது நீண்ட காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இதில் சில வரைமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் உண்டு.
- WordPress.org : இது ஒரு Self hosted platform இங்கு உங்களுக்கு என்று வழங்கப்பட்ட சொந்த சர்வரில் ப்ளாக் செயல்படும். இதற்க்கு கொஞ்சம் டெக்னிகல் நாலேட்ஜ் தேவை (மிக அதிகம் இல்லை) இதன் பயன் என்னவென்றால் எந்த விதமான வரையறைகள்,கட்டுபாடுகள் இங்கு இல்லை.
WordPress.com வழங்க கூடிய இலவச ப்ளாக்கில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு
வேறு வேறு வழிகள் உள்ளன.
நான் எல்லாவிதமான வழிகளையும் பகிர்ந்து
கொள்வதற்கு முன், நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அதாவது நீங்கள் கூகுள்
ஆட்சென்ஸ்-யை வேர்ட்பிரஸ்.காம் ப்ளாக்-யில் பயன்படித்த முடியாது. பொழுதுபோக்கு மற்றும் தொழில்முறை பிளாக்கர்களுக்கு
Google
AdSense மிகவும் பிரபலமான
விளம்பர நிறுவனம். உங்கள் வேர்ட்பிரஸ்.காம் ப்ளாக்-யில் Google AdSense விளம்பரங்களை மற்றவர்கள் பார்பதற்கு மற்றும்
அதன் மூலம் பணம் ஈட்ட வேர்ட்பிரஸ்.காம் அனுமதிக்காது என்பதை நினைவில்
கொள்ளவும்.
குறிப்பு : நீங்கள் WordPress.com –யில் விஐபி
பயனர்யாக இருந்தால், நீங்கள் AdSense
விளம்பரங்கள் உட்பட
உங்கள் சொந்த விளம்பரங்களை இயக்க முடியும்.
WordAds:
வேர்ட்பிரஸ்.காம் -க்கு ஒரு விளம்பர தீர்வு WordAds. ஒவ்வொரு வேர்ட்பிரஸ்.காம்
பயனரும் WordAds விளம்பரங்களை பயன்படுத்தலாம், இயக்கலாம் ஆனால் அதற்க்கு
நீங்கள் வேர்ட்பிரஸ்.காம்-யில் அனுமதி பெறவேண்டும். இல்லையென்றல்
வேர்ட்பிரஸ்.காம் –யின் விளம்பரங்கள் உங்கள் ப்ளாக்-கில் இயக்குவார்கள் அதாவது
இலவச சேவையை ஈடுகட்ட பயன்படுத்துவார்கள். WordAds மூலமாக,
நீங்கள் உங்கள் ப்ளாக்-கில் விளம்பரங்களை இயக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
இது மிகவும் எளிமையானது. நீங்கள் விண்ணபிக்கலாம் இங்கே.(சரிபார்த்து கொள்ளுங்கள்
நீங்கள் வேர்ட்பிரஸ்.காம் உள்ளே நுழைந்து உள்ளீர்களா என்று). நான்
இணையத்தில் இரண்டு கட்டுரைகள் கண்டுபிடித்துள்ளேன். அது உங்களுக்கு WordAds –யை பற்றி மேலும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்
என்று நம்புகிறேன்.
WordAds –யை பற்றி முக்கியமான குறிப்புகள் :
- உங்கள் WordAds வருமானத்தை சரிபார்க்கலாம் ß Settings -> WordAds in your Dashboard.
- WordAds உங்களுக்கு பணம் செலுத்துவார்கள் impression –க்கு மட்டும் கிளிக்-க்கு அல்ல. ஆதலால் அதிக இம்ப்ரசன் வந்தால் அதிக பணம் பெறலாம்.
- யார் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இணைய டிராபிக் கொண்டுவருகிரார்களோ அவர்கள் அதிக பணம் பெறுவார்கள்.
- நீங்கள் பணம் பெறுவதற்கு குறைந்த பட்சம் $100 டாலர் சம்பாதித்திருக்க வேண்டும். பணம் உங்கள் paypal கணக்கில் வரவு வைக்கப்படும். உங்களிடம் payapl கணக்கு இல்லை என்றால் அவற்றை இங்கே பெறவும்.
- WordAds அப்ருவல் பெறுவது என்பது உங்கள் ப்ளாக்-கின் இணைய டிராபிக் மற்றும் எந்த வகையான தலைப்புகளில் உங்கள் ப்ளாக் இயங்குகிறது என்பதை பொறுத்தது.
- நீங்கள் WordAds-யை ப்ளாக்-கில் இயக்குவதற்கு கஸ்டம் டொமைன் நேம் இருக்கவேண்டும். ( ஏன் நீங்கள் உங்களுக்கு என்று ஒரு இணைய தளத்தை இயக்க கூடாது? இங்கேபெறவும். )
- பயனுள்ள லிங்க் : WordAds themes. இவைகள் தீம் வேர்ட்பிரஸ்.காம் –யில் WordAds இயக்கஉங்களுக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வளவு தான் WordAds பற்றி, நீங்கள் இப்பொழுது அப்ளை செய்யலாம் மேலும் அனுமதி
வாங்கலாம் WordAds –யை ப்ளாக்-கில் இயக்குவதற்கு.
குறிப்பு: வேர்ட்பிரஸ் வெப்சைட் Rs.180/மாதம். இங்கே பெறவும்.

Comments