பேஸ்புக்கில் எமொடிகோன்ஸ்(Facebook Emoticons) பயன்படுத்துவது எப்படி?
இன்றைய இளம் தலைமுறையினர் எல்லோரும் பேஸ்புக்
தினமும் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
பேஸ்புக்கில் குறைந்தது ஒரு மணி நேரம்மாவது செலவு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் பேஸ்புக்-யில்
தங்கள் நேரத்தை செலவழிப்பதால் அவர்களுடைய மன அழுத்தம், டென்ஷன், சோர்வு, மன
இருக்கம், கவலைகள் குறைகிறது. மேலும் நண்பர்களுடன் கலந்துரையாடுவதால் அன்றாட
தகவல்கள், அலுவல் சார்ந்த தகவல்கள் பகிரப்படுகிறது மற்றும் நண்பர்களுடன் இணைப்பில்
இருக்கும் பொழுது மனதில் உற்சாகம் ஏற்படுகிறது. அதனால் மன சார்ந்த விஷயங்களில்
இருந்து ஒய்வு கிடைக்கிறது. இருப்பினும், பேஸ்புக்-யை அதிகமாக பயன்படுத்துவதால்
அதற்க்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.
HP Deskjet 1510 Color All-in-One Inkjet Printer
நாம் பேஸ்புக்கில் இருக்கும் போது நமக்கு
பிடித்தமான தகவல்கள் அல்லது போட்டோவை நாம் லைக் அல்லது கமெண்ட் செய்வோம். நீங்கள்
பேஸ்புக்கில் கமெண்ட் பாக்ஸ்கில் சில பேர் தங்களின் உணர்வுகளை எளிதாக தெரியப்படுத்த
ஐகான் பயன்படுத்துவார்கள். அதை பார்த்த உடன் உங்களுக்கும் அதுபோல் பயன்படுத்தவேண்டும்
என்ற ஆசை பிறக்கும். ஆனால், எவ்வாறு அவற்றை கொண்டுவருவது என்று பலபேர்களுக்கு
தெரியாது. அது ஒன்றும் பெரிய காரியமில்லை, கிழே உள்ள தகவல்களை தொடர்ந்து
படியுங்கள்.
பேஸ்புக்கில் எமொடிகோன்ஸ் உருவாக்கும் முறை:
- பேஸ்புக் கமெண்ட் பாக்ஸ்யில் கர்சரை வைக்கவும். பிறகு கமெண்ட் பாக்ஸ்-யின் வலதுபுறத்தில் உள்ள பேஸ் ஐகான்யை Post a sticker கிளிக் செய்யவும். மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
- அடுத்து, நீங்கள் Post a sticker என்ற ஆப்சனை கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ திரையில் தெரியும். அதில் உங்களுக்கு பிடித்தமான ஒரு எமொடிகோன்-யை தெரிவு செய்துகொள்ளவும்.
- மேலும் உங்களுக்கு இன்னும் சிறந்த ஒரு எமொடிகோன்ஸ் தேவைபட்டால் பாப்-அப் விண்டோவில் உள்ள பிளஸ்(Sticker Store) பட்டனை அழுத்தவும். இதில் மூன்றாம் தர எமொடிகோன்ஸ் பார்க்கலாம். கிழே உள்ள படத்தை பார்க்கவும்.
பேஸ்புக் எமொடிகோன்ஸ் கோட்:
நீங்கள் பேஸ்புக் எமொடிகோன்ஸ் கோட்யை கமெண்ட் பாக்ஸ்யில் பயன்படுத்தலாம். நான் உங்களுக்கு சில முக்கிய பேஸ்புக் எமொடிகோன்ஸ் கோட் பட்டியலிட்டுள்ளேன். கிழே உள்ள படத்தை பார்க்கவும்.
Comments