உங்கள் குழந்தைகளுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி இலவசமாக வழங்குங்கள்.
கான் அகாடமி எல்லா வயதினருக்கு ஏற்ற இலவச கல்வி
சம்பந்தமான பயிற்சிகள், மாணவர்கள் எளிமையாக புரிந்துகொள்ள வீடியோக்கள், சிறப்பாக
வடிவமைக்கப்பட்ட இணைய டஷ்போர்ட், தங்கள் இருப்பிடத்தில் இருந்து உள்ளே மற்றும்
வெளியே கற்றுகொள்ளும் வாய்ப்புகளை எல்லோருக்கும் இலவசமாக வழங்குகிறது.
கான் அகாடமியில் நீங்கள் கணிதம், அறிவியல்,
கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங், வரலாறு, பெருளாதாரம் மற்றும் பல பாடங்களை நீங்கள் பயிலலாம்.
கான் அகாடமி நாசா, கலிபோர்னியா அகாடமி ஆப் சயின்ஸ் மற்றும் மிட் ஆகியவற்றுடன்
இணைந்து சிறந்த கல்வி கற்கும் தொழில்நுட்பங்களை நமக்கு இலவசமாக வழங்குகிறது.
இவற்றை நாம் தினமும் நமது குழந்தைகளுக்கு கற்பித்தால் அவர்களுடைய கல்வி கற்கும்
திறன் மற்றும் ஆர்வம் அதிகரிக்கும் என்பது உறுதி.
Human Body Encyclopedia (First reference for young readers and writers)
கான் அகாடமியில் தினமும் லச்சகனக்கான மாணவர்கள்
அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து உலக தரம் வாய்ந்த கல்வியை கற்கிறார்கள் மற்றும் கான்
அகாடமி நமக்கு 40 மொழிகளில் அவற்றை வழங்குகிறார்கள். கான் அகாடமியில்
மாணவர்கள் தினமும் பயிற்சி செய்வதால் தினம் தினம் புதிய தகவல்களை கற்க்கலாம். இதில்
ஒவ்வொரு படத்திற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீடியோ உள்ளதால் மாணவர்கள்
மற்றவர்களின் துணையில்லாமல் அவர்களே எளிதாக கற்க்கலாம். நான் என் குழந்தைகளுக்கு
கான் அகாடமியில் கணிதம் கற்பிக்கிறேன். இது போல் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு
கற்பியுங்கள்.
Pokemon: Essential Handbook
கான் அகாடமியில் மாணவர்களுடன் சேர்ந்து
பெற்றோர்களும் கல்வி கறக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு கற்ப்பிக்கலாம். ஹிந்தி மொழியிலும்
நீங்கள் படிக்கலாம். நீங்கள் காஹ் அகாடமியில் இலவச கணக்கு ஒன்று துவங்கி உங்கள்
அறிவை வளர்த்து கொள்ளுங்கள். இது ஒரு மிகச்சிறந்த இணையதளம். இத் தகவலை முடிந்தளவு
மற்றவர்களுக்கு தெரிவியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணத்திற்கு கிழே உள்ள கணிதம் சார்ந்த
வீடியோவை பாருங்கள்.
Click here to go Khan Academy website
Comments