Posts

Showing posts from 2017

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

Image
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று இந்த கட்டுரையில் பார்க்கப்போகின்ற தலைப்பு பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி? நண்பர்களே, நாம் நம்முடைய பேஸ்புக் பக்கத்தை உபயோகித்து நாம் பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்க்கு பேஸ்புக் நம்மிடத்தில் இருந்து எந்தவிதமான தொகையும் பெறுவதில்லை. இது இலவசமான சேவை என்பதை கவனத்தில் கொள்ளவும். வாருங்கள் விற்பனையை துவக்குவோம்! முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறந்து அதில் உள்ள உங்களுடைய பேஸ்புக் பக்கத்தை தேர்ந்தெடுக்கவும். பிறகு பேஸ்புக் பக்கத்தின் இடதுபுறத்தில் புறத்தில் உள்ள ஷாப் செக்சனை தேர்தெடுக்கவும்.    அடுத்து Add Product என்பதை கிளிக் செய்யவும்.  இப்பொழுது வரும் திரையில் Add photos என்பதை கிளிக் செய்து பொருட்களின் புகைபடத்தை அப்லோட் செய்யவும்.  அடுத்து உள்ள Name என்பதில் பொருட்களின் பெயர், Price என்பதில் பொருட்களின் விலை அடுத்து This product is on sale என்பதை தெரிவு செய்து Sale price- ல் விற்பனை விலையை கொடுக்கவும். Description box- ல் பொருட்களின் விபரங்களை டைப் செய்யவும். Checkout URL- ல் இணைய...