Posts

Showing posts from February, 2015

தமிழ் ப்ளாக்கில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்கள்

Image
வணக்கம் இணைய நண்பர்களே! நாம் இன்று ஒரு மிகவும் முக்கியமான தலைப்பை பற்றி படிக்கபோகிறோம். அதுதான் “தமிழ் பிளாக்கர்.காம் ப்ளாக்கில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம்” என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா! எப்படி என்று? ஆம் முடியும்! வாருங்கள் பார்ப்போம். Download this app:  Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.) The Google Resume: How to Prepare for a Career and Land a Job at Apple, Microsoft, Google, or any Top Tech Company உங்களுக்கு நன்றாக தெரியும் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் ஆங்கில இணைய தளம், ப்ளாக், பாரம், கம்முனிட்டி வெப் சைட் போன்ற தளங்களில் மட்டும் தெரியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கூகுள் ஆட்சென்ஸ் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் உள்ள வெப் சைட்-யும் ஆதரிக்கிறது. ஆட்சென்ஸ் ஆதரிக்கின்ற மற்ற மொழிகள் : அரபிக், பல்கரியன், சைனீஸ், ஜெர்மன், டச், பிரெஞ்சு, கிரேக், ஹிந்தி, ரஷ்யன் போன்றவைகள். முழுபட்டியல் பார்க்க இங்கே சொடுக்கவும் . இதில் நமது தமிழ் மொழி இல்லை. பிறகு எவ்வாறு ஆட்சென்ஸ் விளம்பரங்கள் தம...

ஆன்லைன் பணம் சம்பாதிக்க புதிய வழி

Image
இன்று நாம் இணையத்தில் பணம் சம்பாதிக்க புதிய வழி ஒன்றை கையாளப் போகிறோம். இது மிகவும் எளிமையானது, நம்பகமானது அவற்றை பற்றி நாம் இப்பொழுது விரிவாக பார்ப்போம்! Download this app:  Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.) உங்களிடத்தில்  ப்ளாக் அல்லது இணையதளம்  இருந்தால்!  உங்களாலும் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் விக் லிங்க் உடன் என்றால் அது மிகையாகது. விக் லிங்க் நமக்கு வழங்குகிறது வணிகரீதியாக பணம் சம்பாதிக்கும் வழிகள் நமது ப்ளாக் மற்றும் வெப்சைட் மூலமாக. விக் லிங்க் இணைப்பு(In Text Link)  : இது உங்கள் வெப் பேஜ்-யில் உள்ள மிக சிறந்த சொற்களை தேர்தெடுத்து அதனுடன் விக் லிங்க் விளம்பர இணைப்பை ஏற்படுத்திகொள்ளும். உங்கள் இணைய பக்கத்தை விசிட்டர்(Visitor) பார்வை இடும்பொழுது அவர்கள் வெப் பேஜ் -யில் உள்ள விக் லிங்க்-யை கிளிக் செய்யும் பொழுது  உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். "அதிக கிளிக் அதிக பணம்" விக் லிங்க் அப்ளிஏட்(Affiliate) : இதில் உங்கள் வெப் பேஜ்யில் இருந்து விளம்...

வேர்ட்பிரஸ்.காம் ப்ளாக்கில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
வேர்ட்பிரஸ்.காம்-ல் ப்ளாக் இருக்கிறதா மற்றும் அதில் இருந்து சம்பாதிப்பது எப்படி என்று உங்களுக்கு அதிசயமாக ஆச்சரியமாகவும் இருக்கிறதா? ஆம் எனில், இந்த விளக்க உரை உங்களுக்கு தான். அதாவது நாம் வேர்ட்பிரஸ்.காம்-யை பயன்படுத்தி வேறு வேறு வழிமுறைகளில் சம்பாதிக்க முடியும். புதியவர்கள் மற்றும் சமிபத்தில் W ordPress Blog துவக்கியவர்கள் மேலும் WordPress -யை பற்றி அறிந்து கொள்ளலாம். ப்ளாக் துவக்குவதற்கு  WordPress நமக்கு இரண்டு விதமான வழிகளை வழங்குகிறது.   WordPress.com : இலவச சேவை, இது எல்லோருக்கு பொதுவானது மற்றும் உடனடியாக செயல்படகூடியது. உங்கள் முதல் ப்ளாக் செயல்படுவதற்கு சிறந்தது ஆனால் என்னுடைய பார்வையில் இது நீண்ட காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இதில் சில வரைமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் உண்டு. WordPress.org :  இது ஒரு Self hosted platform இங்கு உங்களுக்கு என்று வழங்கப்பட்ட சொந்த சர்வரில் ப்ளாக் செயல்படும். இதற்க்கு கொஞ்சம் டெக்னிகல் நாலேட்ஜ் தேவை (மிக அதிகம் இல்லை) இதன் பயன் என்னவென்றால் எந்த விதமான வரையறைகள்,கட்டுபாடுகள் இங்கு இல்லை. Download this app:...

இணையத்தில் பணம் சம்பாதிக்க 15 வழிகள்

Image
நீங்கள் நல்ல வேளையில் இருக்கீர்கள் இருந்தாலும் உங்களிடத்தில் உள்ள திறமை மற்றும் அனுபவ அறிவை பயன்படுத்தி கொஞ்சம் பணத்தை ஈட்டமுடிந்தால் அந்த வருவாய் வேறு தேவைகளுக்கு பயன்படும் அல்லவா ! எனவே உங்கள் அறிவு, திறமை மற்றும் நேரம் இவற்றை செலவழிக்க தயாராக இருந்தால் நேர்மையான மற்றும் சட்டபடியான வழிகள் உள்ளன இணையத்தில் "பணம் ஈட்டுவதற்கு" .  இவ்வாறு செய்வதனால் உங்களுடைய வழக்கமான வேளையில் எந்த விதமான பதிப்பும் ஏற்ப்படாது. Download this app:  Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.) ஒரு இணைய தளத்தை உருவாக்குங்கள் அல்லது வலைப்பூ மற்றும் பணம் சம்பதியுங்கள் விளம்பரங்களின் மூலமாக அதாவது Google AdSense மற்றும் BuySellAds . உங்கள் சொந்த விளம்பரங்களை விற்கலாம் Google DFP மூலமாக. MailChimp  பயன்படுத்தி ஒரு இனைய ஈமெயில் நியூஸ் லெட்டர்யை துவக்கவும். விளம்பரதாரர் அல்லது சந்தாதாரரை தேடுங்கள் யார் உங்கள் இனைய ஈமெயில் நியூஸ் லெட்டர்யை பெற்றுக்கொண்டு கட்டணம் செலுத்துவார்கள்.    HackerNewletter ,   ...

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

Image
நாம் இப்பொழுது பிளாக்கர்.காம்(www.b logger.com)-யில் எவ்வாறு  ப்ளாக் உருவாக்குவது என்பதை பார்ப்போம்! Download this app:  Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices (PCs, smartphones, tablets, etc.) முதலில் நீங்கள் Blogger.com யில் ஒரு ப்ளாக்கை கணக்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்க்கு நீங்கள் www.blogger.com என்ற இணைய முகவரிக்கு செல்லவேண்டும். அங்கு உங்களுடைய கூகுள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழையவேண்டும்.  அதன்பிறகு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும். உங்கள் மௌஸின் மூலமாக New Blog என்கின்ற பட்டன்-யை சொடுக்கவும். கிழே உள்ள படத்தை பார்க்கவும். படம் 1 அதன் பிறகு கிழே உள்ளவாறு புதிய விண்டோ ஓன்று திறக்கும். அதில் டைட்டில் என்ற இடத்தில் ப்ளாக்யின் தலைப்பு கொண்டுக்கவேண்டும் அட்ரஸ் என்கின்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான ப்ளாக் அட்ரஸ்யை தரவும்.(E.g. sanetjob ) அதற்க்கு அடுத்த படியாக டெம்ப்ளேட் என்ற பகுதியில் ஒரு டெம்ப்ளேட்-யை தேர்தெடுக்கவும் பிறகு Create Blog பட்டன்-யை அழுத்தவும். கிழே உள்ள படத்தை பார்க்க ...