வேலை வாய்ப்பு விளம்பரங்களின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா?

வணக்கம் நண்பர்களே! நீங்கள் இணையத்தில் நம்பகமான வழிகளில் பணம் சம்பாதிக்க விரும்புகிர்களா? ஆம்! என்றால், அதற்க்கு பல்வேறு இணைய ப்ரோக்ராம்கள் உள்ளன அவற்றில் ஓன்று தான் இன்டீட் புப்ளிஷேர் ப்ரோக்ராம். இது ஒரு ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்ககூடிய இணையதளம். இந்த இன்டீட் புப்ளிஷேர் ப்ரோக்ராம்-ல் சேர்வதற்கு உங்களுக்கு ஒரு ப்ளாக் அல்லது இணையதளம் இருக்கவேண்டும்.




நீங்கள் ஏற்கனவே இணையதளம் ஒன்றை இயக்கிகொண்டிருந்தால் அதனுடன் இந்த இன்டீட் புப்ளிஷேர் ப்ரோக்ராம்-யை இணைத்து நீங்கள் மேலும் பணம் சம்பாதிக்கலாம். அதற்கான வழிகள் மிகவும் எளிது. இந்த இன்டீட் புப்ளிஷேர் ப்ரோக்ராம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சம்பந்தமான இணையதளத்திற்கு மிகவும் பொருத்தமான ஓன்று என்றால் மிகையாகது.

இன்டீட் புப்ளிஷேர் ப்ரோக்ராம் ஜாப் சர்ச் டூல்ஸ்:

ஜாப் சர்ச் பாக்ஸ் :

இந்த ஜாப் சர்ச் பாக்ஸ்-யை எளிதாக உருவாக்கலாம். அதை உங்கள் இணைய பக்கத்தில் வைப்பதன் மூலம் பார்வையர்களை அதிகமாக பெறலாம் மற்றும் அவர்களுக்கு வேலை தேடுவதர்க்கான ஒரு வாய்ப்பை நீங்கள் வழங்கலாம். அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். இது மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான வழிகள். உதாரணத்திற்கு: கிழே உள்ள மாதிரியை காணவும்.



what where
job title, keywords or company
city, state or zip jobs by job search


டெக்ஸ்ட் லிங்க் :

நீங்கள் இந்த டெக்ஸ்ட் லிங்க்-யை இணையதள பக்கத்தில் வைப்பதன் மூலம் பார்வையாளர்களுக்கு தற்பொழுது உள்ள வேலை வாய்ப்புகளை நீங்கள் பட்டியலிடலாம். இது உங்களுக்கு அதிகமான கிளிக்யை கொண்டுவரும். உதாரணத்திற்கு: கிழே உள்ள மாதிரியை காணவும்.

Find your favorite job by Indeed Jobs

டைப்பேட் யுசர்ஸ் :


இது டைப்பேட் யுசர்-க்கான விட்கெட். உங்கள் ப்ளாக் அல்லது இணையதளம் Typepad-யில் இருந்தால் நீங்கள் இந்த Typepad Job Search Widget-யை பயன்டுத்தலாம். இல்லையென்றால் இது உங்களுக்கு தேவையில்லை. 

இன்டீட் புப்ளிஷேர் ப்ரோக்ராம்(Indeed)-யில் இலவசமாக சேர்வதற்கு இங்கு அழுத்தவும். நான் சேர விரும்புகிறேன். Or Sign Up for Free

Comments

Popular posts from this blog

பேஸ்புக் பக்கத்தில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

இணையத்தில் வலைப்பூவை எவ்வாறு உருவாக்குவது?

அடிக்கோடு ஷார்ட்கட் கீ (மைக்ரோசாப்ட் வோர்ட்)