Posts

Showing posts from May, 2015

விண்டோஸ் பயனர் தெரிந்துகொள்ளகூடிய முக்கியமான 15 கீபோர்ட் ஷார்ட்கட்கள்

Image
டெஸ்க்டாப் செல்லாமல் அல்லது விண்டோஸ் ஸ்டார்ட் கீயை பயன்படுத்தாமல் நீங்கள் ‘My Computer’ யை திறக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? அதாவது ‘My Computer’ இரண்டு கீ கொண்டு திறக்கமுடியும்.  இதுபோல் நிறைய கிபோர்ட் ஷார்கட் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உங்கள் வேலையை விரைவாகவும் மற்றும் எளிதாகவும் செய்யலாம். நான் உங்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சில கிபோர்ட் ஷார்ட்கட்களை அறிமுகப்படுத்துகிறேன்.

கூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி(Handwriting Input Tools)

Image
ஆண்ட்ராய்ட்   மொபைல்,டேபிலேட் -ற்க்கு   கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது புதிய ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ். கூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி மூலம் நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் 4.0.3 மற்றும் அதற்க்கு மேல் உள்ள (மொபைல்,டேபிலேட்) இயங்குதளத்தில் செயல்பகூடியது. இதில் நீங்கள் உங்கள் கைகளால் எழுதுவது போல் எழுத்துக்களை எழுதி உள்ளீடு தரமுடியும். கூடவே குரல் உள்ளீடு அனுமதிக்கப்படுகிறது. மேலும் அதற்க்கு தொடர்புடைய சொற்கள் உங்கள் மொபைல் திரையில் தெரியும். அதில் இருந்து உங்களுக்கு சரியான சொற்களை தெரிவுசெய்து கொள்ளலாம். நீங்கள் உள்ளீடு தரக்கூடிய சொற்களுடன் நூற்றுக்கணக்கான இலவச எமொஜிஸ் இகான்-யை பயன்படுத்தலாம் மற்றும் எந்த ஆண்ட்ராய்ட் ஆப்பிலும் உங்களை நீங்கள் வெளிப்படுத்தலாம். எமொஜிஸ் இகான்-யை நீங்கள் விளையாட்டாக அதாவது மிக சுலபமாக உருவாக்கலாம். இது 80 மொழிகளை ஆதரிக்கிறது. நீங்கள் இந்த இலவச கூகுள் ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ்-யை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல், டேபிலேட்-யில் டவுன்லோட் செய்ய விரும்பினால் இந்த டெக்ஸ்ட் லிங்க் அழுத்தவும். https://play.google.com/store/apps/d...

கூகுள் சர்ச் என்ஜின் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்

Image
கூகுள் சர்ச் என்ஜின் பயன்பாடுகள் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். கூகுள் சர்ச் என்ஜின் மூலம் நாம் நமக்கு தேவையான தகவல்களை எளிதாக மற்றும் விரைவாக பெற பெரிதும் உதவுகிறது. இணைய உலகில் அதிக தகவல்கள் கூகுள் சர்ச் என்ஜின் மூலமாக தேடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை இணைய தேடுபொறி மூலமாக எளிதாக பெற முடிகிறது. மேலும் எங்கும், எப்பொழுதும், எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர்,மொபைல்,டேபிலேட் போன்ற சாதனங்கள் மூலமாக தங்குதடையின்றி தகவல்களை விரைவாக பெறுகிறோம். இப்படி நமக்கு பெரிதும் உதவுகின்ற கூகுள் சர்ச் என்ஜின்னை சரியாக கையாண்டால் நாம் நமக்கு தேவையான தகவல்களை மிக சரியாக மற்றும் துல்லியமாக பெறமுடியும். எனவே, நான் உங்களுக்கு கூகுள் சர்ச் என்ஜின்னை பயன்படுத்தி எவ்வாறு மேம்படுத்தப்பட்ட முடிவுகளை பெறுவது என்று நாம் இப்பொழுது பார்க்கலாம். கூகுள் சர்ச் என்ஜின் டிப்ஸ் : குறிப்பிட்ட இணையதளத்தை தேட : Site: website name (Site:google.com) வார்த்தைகளுக்கு இலக்கண பொருள் அறிய(Information) : define: proper  ஒரு நாட்டின் பண மதிப்பை மாற்ற(இந்தியா To அமெரிக்கா)  ...

பிளாக்கர்.காம் ப்ளாக் போஸ்ட்டில் ரிலேட்டட் போஸ்ட் உருவாக்குவது எப்படி என்று தெரியுமா?

Image
பிளாக்கர்.காம் ப்ளாக் போஸ்ட்டின் அடியில் Related Post உருவாக்கும் எளிய வழிகளைப்பற்றி நாம் பார்க்க போகிறோம்! பிளாக்கர்.காம் என்பது ஒரு இணைய வலைபூ ஆகும். இதில் நீங்கள் இலவசமாக வலைப்பூவை உருவாக்கலாம். இணைய வலைபூ ஒன்றை பிளாக்கர்.காம்-யில் துவங்குவதற்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதுமானது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது மற்றும் பிரபலமானது கூட எனவே பெரும்பாலனவர்கள் இதில் வலைபூ கணக்கு வைத்துள்ளனர். இது கூகுள் நிறுவனத்தால் வழங்கபடுகிற ஒரு இணைய சேவை ஆகும். ப்ளாக் என்றால் என்ன? ப்ளாக் என்பது ஒரு கலந்துரையாடல் மற்றும் இணைய தகவல் பக்கம் இவற்றை நாம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம். இதைத் தான் நாம் போஸ்ட் என்று அழைக்கிறோம். இந்த வலைபூ ஒரு தனி நபர் அல்லது சிறிய அமைப்பால் அல்லது குழுவால் இயக்கபடுகிறது. ஆனால், தற்பொழுது பெரும் நிறுவனங்களும் ப்ளாக்யை இயக்குகிறார்கள். ப்ளாக்கில் நீங்கள் உங்களுடைய கருத்துக்கள், தொழில் சார்ந்த தகவல்கள், உங்களுடைய தனி திறமைகள் மற்றும் பலவற்றை பதிவேற்றம் செய்யலாம். உங்களுடைய கருத்துக்கள் இணையத்தில் மிக விரைவாக சென்றடைய இது ஒரு எளிமையான வழி...

பேஸ்புக்கில் எமொடிகோன்ஸ்(Facebook Emoticons) பயன்படுத்துவது எப்படி?

Image
பேஸ்புக்கில் எமொடிகோன்ஸ் பயன்படுத்தும் வழிமுறைகள். இன்றைய இளம் தலைமுறையினர் எல்லோரும் பேஸ்புக் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேஸ்புக்கில் குறைந்தது ஒரு மணி நேரம்மாவது செலவு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் பேஸ்புக்-யில் தங்கள் நேரத்தை செலவழிப்பதால் அவர்களுடைய மன அழுத்தம், டென்ஷன், சோர்வு, மன இருக்கம், கவலைகள் குறைகிறது. மேலும் நண்பர்களுடன் கலந்துரையாடுவதால் அன்றாட தகவல்கள், அலுவல் சார்ந்த தகவல்கள் பகிரப்படுகிறது மற்றும் நண்பர்களுடன் இணைப்பில் இருக்கும் பொழுது மனதில் உற்சாகம் ஏற்படுகிறது. அதனால் மன சார்ந்த விஷயங்களில் இருந்து ஒய்வு கிடைக்கிறது. இருப்பினும், பேஸ்புக்-யை அதிகமாக பயன்படுத்துவதால் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. HP Deskjet 1510 Color All-in-One Inkjet Printer நாம் பேஸ்புக்கில் இருக்கும் போது நமக்கு பிடித்தமான தகவல்கள் அல்லது போட்டோவை நாம் லைக் அல்லது கமெண்ட் செய்வோம். நீங்கள் பேஸ்புக்கில் கமெண்ட் பாக்ஸ்கில் சில பேர் தங்களின் உணர்வுகளை எளிதாக தெரியப்படுத்த ஐகான் பயன்ப...

உங்கள் குழந்தைகளுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி இலவசமாக வழங்குங்கள்.

Image
குழந்தைகளின் அறிவை பட்டை தீட்டும் மிகச்சிறந்த கல்வி இணையதளம்(கான் அகாடமி). கான் அகாடமி எல்லா வயதினருக்கு ஏற்ற இலவச கல்வி சம்பந்தமான பயிற்சிகள், மாணவர்கள் எளிமையாக புரிந்துகொள்ள வீடியோக்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இணைய டஷ்போர்ட், தங்கள் இருப்பிடத்தில் இருந்து உள்ளே மற்றும் வெளியே கற்றுகொள்ளும் வாய்ப்புகளை எல்லோருக்கும் இலவசமாக வழங்குகிறது. கான் அகாடமியில் நீங்கள் கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங், வரலாறு, பெருளாதாரம் மற்றும் பல பாடங்களை நீங்கள் பயிலலாம். கான் அகாடமி நாசா, கலிபோர்னியா அகாடமி ஆப் சயின்ஸ் மற்றும் மிட் ஆகியவற்றுடன் இணைந்து சிறந்த கல்வி கற்கும் தொழில்நுட்பங்களை நமக்கு இலவசமாக வழங்குகிறது. இவற்றை நாம் தினமும் நமது குழந்தைகளுக்கு கற்பித்தால் அவர்களுடைய கல்வி கற்கும் திறன் மற்றும் ஆர்வம் அதிகரிக்கும் என்பது உறுதி. Human Body Encyclopedia (First reference for young readers and writers) கான் அகாடமியில் தினமும் லச்சகனக்கான மாணவர்கள் அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து உலக தரம் வாய்ந்த கல்வியை கற்கிறார்கள் மற்றும் கான் அகாடமி நமக்கு 40 மொழிகளில்...