Posts

Showing posts from March, 2015

ஆப்பிள் ஐ-டுன் அபீலியாடே ப்ரோக்ராம்: உங்கள் தகவல் தொழில்நுட்ப ப்ளாக்கில் பணம் சம்பாதியுங்கள்

Image
உங்களிடத்தில் தகவல் தொழில்நுட்ப ப்ளாக் உள்ளதா அல்லது பொருத்தமான அபீலியாடே ப்ரோக்ராம்யை தேடுகீர்களா? உங்களுக்கு தெரியுமா ஆப்பிள்-யில் ஒரு அருமையான Affilaite ப்ரோக்ராம் இருக்கிறது அதாவது ஐ-டுன், அப் ஸ்டோர், ஐபுக்ஸ் மற்றும் மாக் அப் ஸ்டோர்? தெரியவில்லை என்றால், படியுங்கள் ஐ-டுன் அப்பிலியாட் ப்ரோக்ராம் பற்றி மற்றும் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள் உங்கள் தொழில்நுட்ப ப்ளாக்கில் இருந்து. ஆப்பிள் ஐ-டுன் அபீலியாடே ப்ரோக்ராம் விபரங்கள் மற்றும் பயன்கள்: ஐ-டுன் Affiliate ப்ரோக்ராம்-ல் யார் வேண்டுமானாலும் செந்துகொள்ளலாம். நீங்கள் இலவசமாக இங்கு சேர்ந்து கொள்ளலாம். நான் சேர்ந்து பயன்பெற விரும்புகிறேன் . ஒருமுறை நீங்கள் ஆப்பிள் ஐ-டுன்-யில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துவீட்டீர்கள் என்றால் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து அனுமதி அளிப்பதற்கு குறைந்தது ஐந்து நாள்கள் ஆகும். உங்கள் விண்ணப்பம் விரைவாக அனுமதி பெறுவதற்கு நீங்கள் தற்பொழுது இயங்கி கொண்டுருக்கின்ற உங்களுடைய ப்ளாக் அல்லது இணைய தளத்தின் முகவரியை பதிவு செய்யவேண்டும். இல்லையென்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். உங்களுடைய அபீலியாடே...

முதலீடுகள் இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
வணக்கம் நண்பர்களே, உங்களுக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க விருப்பமா? இணையத்தில் உள்ள எல்லா வேலைவாய்ப்புகளும் போலியானவை என்று நீங்கள் நம்புகீர்களா? அவ்வாறு நீங்கள் நினைத்தால் அது தவறு. இணையத்தில் பல சரியான மற்றும் உண்மையான வேலைகள் இருக்கிறது அதில் ஓன்று தான் Affiliate Program.  இந்த Affiliate Program மூலம் நீங்கள் உங்கள் உழைப்பு மற்றும் திறமைக்கு ஏற்ப மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் சம்பாதிக்க முடியும். அதுவும் உங்கள் வீட்டில் இருந்து என்றால் நம்ப முடிகிறதா! ஆம்! அதுதான் சரியான உண்மை. Affiliate Program என்றால் என்ன? Affiliate Program என்பது வீட்டில் இருந்து கொண்டு பணம் சம்பாதிப்பதற்கு ஒரு சிறந்த இனைய வேலை வாய்ப்பு. இதில் ஒரு விளம்பர நிறுவனம் அல்லது சேவை வழங்குபவர்கள் அவர்களுடைய விற்பனை அல்லது சேவையை விரிவுபடுத்த மூன்றாம் நபர் ஒருவர் அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களால் செய்யகூடிய இணைய வேலை. இதில் நாம் அவர்களுடைய் பொருட்களை விற்பனை செய்யவேண்டும் அல்லது ஒரு வாடிக்கையாளரை(நுகர்வோரை) அவர்களுடைய இணையபக்கத்திற்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறாக நாம் செய்யக்கூடிய இணைய வ...

வீட்டில் இருந்துகொண்டே பணம் சம்பாதியுங்கள்

Image
ஹாய் பிரண்ட்ஸ், உங்களுக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆசையா? அதற்கான வழியை தேடி களைப்படைந்துவீட்டீர்களா? உங்களுக்கு நம்பகமான எந்த ஒரு வழியும் கிடைக்கவில்லையா? அவ்வாறு கிடைத்தாலும் பணம் உங்களுக்கு கிடைக்குமா என்று சந்தேகமா? கவலையை விட்டுத்தள்ளுங்கள். அதற்கான தீர்வு இங்கே உள்ளது. தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும். ஆன்லைன் டேடிங் : நீங்கள் ஆன்லைன் டேடிங் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். அதுவும் வார வாரம் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். மிகவும் நம்பகமான இணைய வேலை வாய்ப்பு நழுவவிடாதீர்கள்! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் இலவசமாக பதிவு செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு என்று வழங்கப்பட்டுள்ள யுசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்யை பயன்படுத்தி உள்நுழையவும். பிறகு இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் உங்களுக்கு என்று ரெபரல் லிங்க் ஓன்று திரையில் தெரியும் அதை உங்கள் ஈமெயில், சோசியல் மீடியா நெட்வொர்க், ப்ளாக், இணையதளம் மூலம் பயனரை வரவழைக்கவும். ஒவ்வொரு பயனருக்கும் உங்களுக்கு ரூபாய் ஐம்பது கமிசனாக வழங்கப்படும். உ...

Linkedin பார்வையாளர்களை கவர்வது எப்படி? (How to increase visitors in LinkedIn)

Image
வணக்கம் நண்பர்களே! உங்களுக்கு தெரியுமா LinkedIn சோசியல் மீடியா -யில் பார்வையாளர்களை கவர்வது எப்படி என்று? இன்று நாம் அதைப்பற்றி தான் பார்க்கப்போகிறோம். LinkedIn வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் வழங்குவதில் மிகவும் பிரபலமானது மற்றும் சோசியல் மீடியா வெப்சைட்.  தினமும் லட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பார்க்கப்படுகிறது. எனவே நாமும் LinkedIn -யில் இலவச கணக்கு ஓன்று திறந்து நமது ப்ளாக் அல்லது வெப்சைட் -க்கு பார்வையாளர்களை கொண்டுவரலாம். நாம்  LinkedIn-யில் வர நாட்களில் காலையில் போஸ்ட் செய்வது அதிக பார்வையாளர்களை கொண்டுவரும் என்று இணைய வல்லுனர்களால் அறிவுறுத்தப்படுகிறது. LinkedIn எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று கிழே உள்ள படத்தை பார்க்கவும். Download This Free App :  Amazon.com - Read eBooks using the FREE Kindle Reading App on Most Devices

பிளாக்கரில் இருந்து பேஸ்புக்கு போஸ்ட் செய்யவது எப்படி? (How to Post from Blogger Automatically to Facebook)

Image
ஹாய் பிரண்ட்ஸ், நாம் இப்பொழுது பிளாக்கர்.காம் ப்ளாக்கில் புதியதாக எழுதப்பட்ட போஸ்ட்யை பேஸ்புக்-ற்க்கு தானாகவே போஸ்ட் செய்வது எப்படி? என்பதை பார்க்கப்போகிறோம்! நீங்கள் உங்களுடைய பிளாக்கர்.காம் ப்ளாக்கில் புதிதாக எழுதப்பட்ட போஸ்ட்-யை எப்படி பேஸ்புக்-ற்க்கு போஸ்ட் செய்யவது என்று யோசித்துயிருப்பீர்கள். ஆனால் பேஸ்புக்கில் அதற்குரிய ஆப்சன் இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய ப்ளாக் போஸ்ட் எழுதும்பொழுது நீங்கள் அதை மேனுவல்-ஆக தான் பேஸ்புக்கில் போஸ்ட் செய்யமுடியும். இது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். சரி வாருங்கள், இதற்க்கான தீர்வை உங்களுக்கு வழங்குகிறேன். Become A Photographer with  Nikon D3200 24.2 MP Digital SLR Camera (Black) with AF-S 18-55mm VR Kit Lens, Memory Card, Camera Bag   நாம் https://ifttt.com (If This then That or If Blogger then Facebook)என்ற இணைய தளத்தை பயன்படுத்தி தான் இதற்குரிய தீர்வை காணப்போகிறோம்.  முதலில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்யவும். பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு கன்பர்மேசன் மெயில் அனுப்படும் அவற்றை திறந்து C...

TweetDeck பயன்படுத்தி வெவ்வேறு ட்விட்டர் அக்கௌன்ட்-ற்க்கு ஒரே சமயத்தில் ட்வீட் அனுப்புவது எப்படி?

Image
ஹாய் பிரண்ட்ஸ், இன்று உங்களுக்கு நான் ஒரே ட்வீட்(Tweet)-யை ஒரே சமயத்தில் வெவ்வேறு ட்வீட்டர் அக்கௌன்ட்(Twitter account)-ற்க்கு ட்வீட் செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம். உங்களுடைய ட்வீட்டர் கணக்கை பயன்படுத்தி போட்டோ, ப்ளாக் போஸ்ட், வீடியோ மற்றும் வெப்சைட் லிங்க் இவற்றை ஒரே சமயத்தில் வெவ்வேறு கணக்கில் ட்வீட் செய்ய முடியாது.  அதற்க்கு நீங்கள் தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் -யை பயன்படுத்தவேண்டும். இது போல் மல்டிபிள் ட்வீட்டர் கணக்கில் ட்வீட் செய்வதற்கு நாம் இலவசமாக ட்வீட்டெக்(TweetDeck.com) -யை பயன்படுத்தலாம். Find new features at   Lenovo G50-70 59436419 15-Inch Laptop Core i3 4030U, 4GB DDR3L SDRAM, 500GB HDD, Windows 8.1, Integrated Graphics with Laptop Bag (Silver)   நமக்கு இந்த இலவச TweetDeck சேவையை வழங்குபவர் ட்வீட்டர்.காம்(Twitter.com). ட்வீட் டெக் பயன்படுத்தும் முன், முதலில் நீங்கள் உங்கள் ட்வீட்டர் கணக்கை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.  பிறகு TweetDeck விண்டோவில் இடது புறத்தில் உள்ள மெனுவில் Accounts என்பதை கிளிக் செய்யவும் பின்வரும் Sub Menu--...

கூகுள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் இருப்பை ஒரே கிளிக்கில் பார்ப்பது எப்படி? (Google Publisher Toolbar for Adsense)

Image
ஹாய் பிரண்ட்ஸ், நாம் கூகுள் புப்ளிஷேர் டூல்பார் -யின் பயன்களை பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாம். இன்று இணையத்தில் உள்ள பெரும்பாலனவர்கள் தங்களுடைய ப்ளாக் அல்லது வெப்சைட்-யில் கூகுள் ஆட்சென்ஸ் -யை பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலம் நிறைய பேர் இணையத்தில் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீங்கள் உங்கள் ஆட்சென்ஸ், டபுள் கிளிக் பார் புப்ளிஷேர் மற்றும் ஆட் எக்ஸ்சேஜ்  கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று அறிய நீங்கள் ஓவ்வொரு முறையும் கூகுள் ஆட்சென்ஸ் சைட்-ற்க்கு சென்று தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் கூகுள் இப்பொழுது அதற்க்கு ஒரு எளிமையான டூல்பார் ஒன்றை நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றில் மூலம் நீங்கள் உங்கள் ப்ரௌசெர் விண்டோ-வில் இருந்து கொண்டே கூகுள் ஆட்சென்ஸ்யில் தற்பொழுது, இன்று மற்றும் கடந்த மாதம் உள்ள இருப்பு தொகை எவ்வளவு என்று எளிதில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். Like2Buy: HP 1020Plus Laserjet Printer கூகுள் புப்ளிஷேர் டூல்பார்-யின் பயன்கள் : விளம்பர முகப்பு பக்கத்திற்கான லிங்க் மற்றும் பாதுகாப்பாக கிளிக் செய்ய உங்களை அனுமதிக்கும். விளம்பரத்தின் ந...

கூகுள் இன்புட் டூல்ஸ்

Image
வணக்கம் பிரண்ட்ஸ், நாம் கூகுள் இன்புட் டூல்ஸ்-யின் பயன்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். இப்பொழுது, நாம் நமது தமிழ் மொழியில் எளிமையாக மற்றும் சிறப்பாக நிறைய எழுதமுடியும் கூகுள் இன்புட் டூல்ஸ்-யை உபயோகித்து. கூகுள் இன்புட் டூல்ஸ் -யை பயன்படுத்த நாம் எந்த விதமான சிறப்பு பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் எழுத விரும்பும் தகவல்களை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யதால் கூகுள் இன்புட் டூல்ஸ் தானாகவே அவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்துவிடும். நீங்கள் டைப் செய்தவற்றை எளிமையாக எடிட் செய்து பயன்படுத்தலாம். இது போல் பல்வேறு மொழிகளில் டைப் செய்யலாம். Check out Nikon Coolpix P600 16.1MP Point and Shoot Camera (Black) with 60x Optical Zoom, Camera Case by Nikon விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்திற்கான கூகுள் இன்புட் டூல்ஸ் என்பது ஒரு இன்புட் எடிட்டர் அது உங்களை பல்வேறு மொழிகளில் உள்ள தகவல்களை எளிமையாக லத்தின் கிபோர்ட்- யை பயன்படுத்தி டைப் செய்ய உங்களுக்கு உதவும். விண்டோஸ் கூகுள் இன்புட் டூல்ஸ் தற்பொழுது 22 மொழிகளை ஆதரிக்கிறது. அவைகள் :  Amharic, Arabic, Bengali, Persian, Greek, Gujarati, Hebre...

HTML அடிப்படை சொற்கள்

Image
வணக்கம் நண்பர்களே! நாம் இன்று HTML -யின் அடிப்படை சொற்களைப் பற்றி தெரிந்துகொள்ள போகின்றோம். HTML -யை பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்வதற்கு முன், HTML மொழியில் நாம் எவ்வாறு பேசுவது என்பதை பற்றி நாம் படிக்க வேண்டும். Internet Data Card Offer:   Micromax MMX377G Data Card < > இது டேக் (Tag) எனப்படும். Tags எப்பொழுதும் ஜோடியாக வரும். அதாவது ஒபெனிங் Tag < >  மற்றும் க்ளோசிங்  Tag </ > ஒபெனிங் tag -க்கு உதாரணம் :   க்ளோசிங் tag -க்கு உதாரணம் : நீங்கள் ஒரு ஒபெனிங் டேக் -யை திறந்தால் அதை கண்டிப்பாக மூடவேண்டும்.   எண்ணும் tag இன்டர்நெட் ப்ரௌசெர்க்கு நாம் எந்த வகையான இணைய மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தெரிவிக்கும். நாம் எல்லா html tag-களையும் and இதற்கு இடையே தான் பயன்படுத்தவேண்டும். கிழே உள்ள எடிட்டர் விண்டோவை பார்க்கவும். Practice makes perfect! One more time. Internet Data Card Offer:  Micromax MMX377G Data Card

ஆன்லைனில் இலவசமாக கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் படிக்கலாம்!

Image
நாம் இன்று இணையத்தில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் கோட்-யை சொல்லித்தருகின்ற இணையதளத்தை பற்றி தெரிந்துகொள்ளபோகிறோம். நீங்கள் விரும்பும் ப்ரோக்ராம் கோடிங் புத்தகங்களை இலவசமாக தேட இங்கே கிளிக் செய்யவும். ப்ரோக்ராம்மிங் கோட் பயன்படுத்தி நாம் இணையத்தில் சாப்ட்வேர்,வெப்சைட்,வெப் டிசைன்,மொபைல் ஆப்,ப்ரவ்செர் இன்டர்பேஸ்,டிவைஸ் சாப்ட்வேர்,ஹார்ட்வேர் தொடர்புடைய சாப்ட்வேர் போன்ற எண்ணற்ற ப்ரோக்ராம்மிங்களை உருவாக்கமுடியும். நாம் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தை சார்ந்தது தான் நம் வேலைகள் உள்ளன. ஆகையால் கொஞ்சமாவது நாம் ப்ரோக்ராம்மிங் கோடிங்-யை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. இவற்றால் நாம் இன்னும் சிறப்பாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்-ஐ கையாளமுடியும் மேலும் மற்றவர்களுக்கும் கற்பிக்கலாம். கோடிங் அறிந்துகொள்வதன் மூலம் நாம் அன்றாட அலுவல் மற்றும் இணையம் சார்ந்த பணிகளை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் செய்யலாம். இதன் மூலம் நாம் நேரத்தை பெருமளவு மிச்சபடுத்தலாம். ப்ரோக்ராம் கோடிங் பயில்வதற்கு மிக சிறந்த இணையதளங்கள் இங்கு நாம் மிக சிறந்த மற்றும் இலவசமாக இண...